Incest துரோகம் நடந்தது எப்படி
#8
ரம்யா : ஏய் உன அண்ணா எங்க டி போனா..

ரூபினி : ஏன் கேக்குற.. அவன் ஆம்பள மா.. வெளிய போனா.. ஏதோ வேலை விஷயமா தான் இருக்கும்.. என்ன திடிர்னு அண்ணா மேல அக்கறை 

சரஸ்வதி : என்னடி விளையாடிறியா.. அவுங்க மகனை எங்கன்னு கேக்க கூடாதா..

ரூபினி : கேக்கலாம்.. பட் இவங்க கேக்குறது தான் அதிசயம்.. எப்பவுமே அவனை மதிக்க மாட்டாங்க.. எதாவது வேலை சொல்லிட்டே இருப்பாங்க.. முக்கியமா திட்டிட்டு இருப்பாங்க.. அதான் கேக்குறன்..

ரம்யா : ரூபினி.. என் மகனை நா என்னவேனாலும் சொல்லுவன்.. அதுக்காக. அவன் மேல அக்கறை இல்லனு அர்த்தமா டி..

ரூபினி : உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி.. நா வெளிய போய்ட்டு வரேன்..

ரம்யா : பாத்தியா டி.. இவளுக்கு கொழுப்ப.. எப்படி பேசிட்டு போறானு..

ரம்யா : அவளை விடு மா.. நாம ஆபிஸ் போவோம். கிளம்பு நேரம் ஆகிடுச்சு..இருவரும் கிளம்பி ஆபிஸ் சென்றனர்...

-------------------------------_------------------------------==

வருண் : ஏய் கீதா.. இப்போ உனக்கு  உடம்பு எப்படி இருக்கு.. கேட்டு விட்டு, நாப்கின் வாங்கி கொடுத்தான்....

கீதா : ரொம்ப தேங்க்ஸ் அத்தான்.. உங்களை புருஷனா அடைய.. நா புண்ணியம் செஞ்சு இருக்கணும்.. சரி. நம்ம கல்யாணத்துக்கு பத்திரிகை வைக்க வேண்டாமா..

வருண் : போவோம்.. நாளைக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு.. அத முடிச்சிட்டு போவோம். நீ வேணா உங்க ப்ரெண்ட்ஸ்க்கு கொடுக்க போக வேண்டியது தானே..

கீதா : ஆமா.. அதான் உங்க கிட்ட கேட்டு போகணும்ன்னு இருந்தேன்..

வருண் : லூசா டி.. நீ.. என் கிட்ட எதுக்கு கேக்கணும்.. நீ போய்ட்டு வா,

கீதா : நீங்க லூசா.. உங்க கிட்ட கேக்காம.. வேற யாரு கிட்ட கேக்கணும்.. நா எதையும் உங்க கிட்ட மறைக்க மாட்டேன்.. எங்க போனாலும் உங்க கிட்ட கேட்டு தான் போவேன். சரி ஓகே நா திருநெல்வேலி போகணும்.. அங்க காலேஜ் ப்ரெண்ட்ஸ் இருக்காங்க.. அத்தான் எனக்கு பாய் ப்ரெண்ட்ஸ் உண்டு 

வருண் : அதான் எனக்கு தெரியுமே.. அவுங்கள எனக்கு ஏற்கனவே அறிமுகம் படுத்தி இருக்கியே.. உன் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் நம்ம கல்யாணத்துக்கு வரணும்.. பாத்து போய்ட்டு வா..

கீதா : I LOVE You அத்தான் சொல்லி avan கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்தால்..

வருண் : ஏய் இது பார்க் டி..

கீதா : அதுக்கு என்ன இப்போ.. என் புருசனுக்கு நா முத்தம் கொடுக்கிறேன்.. என்ன யாரு கேப்பா... அப்போ கீதாக்கு போன் வந்தது..ஹலோ..

----

கீதா : வரேன் டி.. போனை வைத்தால்.. ஓகே அத்தான்.. என் ப்ரெண்ட் கூப்பிட்றா.. நானும் அவளும் தான் போறோம்..

வருண் : என்னுது ரெண்டு பேர் மட்டுமா..

கீதா : பயம் வேண்டாம் அத்தான்.. அது எல்லாம்.. நாங்க பாத்து கொள்வோம்.. எங்க கிட்ட யாரு நெருங்குவா.. ஓகே நா கிளம்புறேன் பாய்.... போகும் போது ஒரு முத்தம் கொடுத்து விட்டு சென்றால்..

---------------------------====--------------------------

ரம்யா : ஹலோ சார் கூப்பிட்டிங்களா 

வரதன் : எஸ் இன்னைக்கு.. ஒரு ப்ராஜெக்ட் விஷயம்.. ஒரு கிளைண்ட பாக்க போகணும்.. நீங்களும்.. HR சுதர்சன் போய்ட்டு வாங்க..

ரம்யா : சார் அவரா.. அவரு வேண்டாமே 

வரதன் : இங்க பாருங்க.. நீங்க அசிஸ்டன்ட் மேனேஜர்.. உங்களுக்கு நல்லா தெரியும்.. இந்த ப்ராஜெக்ட் நமக்கு எவ்ளோ முக்கியம்ன்னு.. போய்ட்டு வாங்க..கண்டிப்புடன் சொன்னான் 

ரம்யா : வேற வழி இல்லாம சரி என்று சொன்னால்..

------------------------------------------------------------------

லோகேஷ் : டேய் புது மாப்பிளை.. இப்போ தான் வழி தெரிஞ்சுதா  டா.. என்னைய பாக்க 

வருண் : டேய் சாரி டா.. வேலை அப்படி.. சரி என் கல்யாணத்துக்கு.. ஒரு வாரம் முன்னாடி வந்துரனும் சொல்லிட்டேன் 

லேகா : அண்ணா கண்டிப்பா.. அண்ணா கல்யாணத்துக்கு.. இந்த தங்கச்சி இல்லாமலா 

வருண் : ஹேய் வாலு படிப்பு எல்லாம் எப்படி போகுது..

லோகேஷ் : டேய், நம்ம தங்கச்சி நம்மள மாதிரி தான் டா..

லேகா : அண்ணா.. பாரு அண்ணா. நா நல்லா தான் படிப்பேன்.. மா 

வித்யா : என்னடி.. டேய் வருண் வாடா எப்படி இருக்க..

லோகேஷ் : மா.. இவனுக்கு கல்யாணம் அதான் பத்திரிகை கொண்டு வந்து இருக்கான்..

வித்யா : ரொம்ப சந்தோசமா இருக்கு.. டா.. அப்பறம் இவனுக்கு பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டோம்.. ஒரு நல்ல வரன் வந்து இருக்கு.. அதே முடிச்சிடலாம் இருக்கோம்..

வருண் : டேய் வாழ்த்துக்கள் டா... மா சீக்கிரம் பேசி முடிங்க.. எங்க ரெண்டு பேருக்கு ஒரே மண்டபத்துல நடந்தா.. எப்படி இருக்கும்..

வித்யா : உனக்கு எப்போ கல்யாணம் 

வருண் : இன்னும் ரெண்டு மாசம் இருக்கு..

வித்யா : சந்தோசம் டா.. அதுக்குள்ள இவனுக்கு கல்யாணம் முடிக்க முயற்சி பண்ணுவோம்..

அப்போ வருண் நம்பர்க்கு போன் வந்தது 

நித்யா : அண்ணா.. நா நித்யா பேசுறேன்.. கீதா பிரென்ட்.. நீங்க உடனே கிளம்பி திருநெல்வேலி ஒரு ஹாஸ்பிடல் பேர் சொல்லி வர சொன்னால்..

வருண் : என்னாச்சு மா 

நித்யா : நீங்க வாங்க அண்ணா சொல்றேன்..

-------------------------------------------------------------

திருநெல்வேலி ஹாஸ்பிடல் 

வருண் : டாக்டர் என்னாச்சு..கீதா ஏன் இப்படி சுயநினைவே இல்லாம கிடைக்குறா 

டாக்டர் : அவுங்க உங்களுக்கு யாரு.. அப்பா அம்மா வரலையா 

வருண் : டாக்டர்  அவ என் முறை பொண்ணு.. தாய்மாமா மகா.. அவளுக்கும் எனக்கும் இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்.. இந்தாங்க பத்திரிகை.. அவரும் வாங்கி பாத்து..

இத உங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியல.. ஆனாலும் சொல்லி தான் ஆகணும்.. அந்த பொண்ண கேங்க் ரேப் பண்ணிருக்காங்க... போதை மருந்து கொடுத்து செஞ்சி இருக்காங்க..

வருண் : அழ ஆரம்பிச்சான்.. டாக்டர் அவ உயிருக்கு ஏதும் 

டாக்டர் : ஆபத்து இல்ல.. ஆனா இதுக்கு அப்பறம் தான்.. அவுங்கள குழந்தை மாதிரி பாத்துக்கிடணும்.. அவுங்க அதிர்ச்சில தான் இருக்காங்க.. உங்க பாசம் தான் அவுங்கள கொஞ்சம் கொஞ்சமா மாத்தும்.. ஓகே அவுங்கள டிஸ்டர்ப் பண்ணாம பாருங்க..
வருண் அழுது கொண்டே கீதா ரூம்க்கு சென்றான்.. அவள் இருக்கும் நிலைமையை பார்த்து.. கதறி அழுதான்.. உன்னைய இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களை.. ஒருத்தனை கூட உசுரோட விட மாட்டேன்.. கீதா சீக்கிரமே கண் முழிச்சிடு எனக்கு உன்னைய விட்டா வேற யாரும் இல்லடி.. அவள் கையை புடிச்சி அழுது கொண்டு இருந்தான்..

அவன் கை மேல.. கீதாவின் கை விரல்கள் தட்டியது.. இவன் அவள் கண்களை பார்த்தான்... அவள் கண்ணுல இருந்து.. கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது 
[+] 3 users Like Murugann siva's post
Like Reply


Messages In This Thread
RE: துரோகம் நடந்தது எப்படி - by Murugann siva - 02-01-2025, 11:24 AM



Users browsing this thread: 2 Guest(s)