01-01-2025, 05:47 AM
அன்பு வாசகர்களுக்கு மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மீண்டும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
நிறைய பில்டப் கொடுத்து ஆரம்பித்த கதை என்பதால், கதையின் ஆரம்பம் கொஞ்சம் அதிரடியாக இருக்கட்டும் என்று இது வரை யாரும் இந்த தளத்தில் ஒரே பதிவில் தராத மிக நீண்ட பதிவை கதையின் முதல் பதிவாக தந்திருக்கிறேன்.
மேலோட்டமாக படித்தால் கதை எந்த மாதிரி போகும் என்று இந்த பதிவிலிருந்து தெரிந்துக் கொள்ள முடியா விட்டாலும், வார்த்தைகளுக்கும், வரிகளுக்கும் இடையில் அங்கங்கே நான் கொடுத்திருக்கும் லீட்களை புரிந்துக் கொண்டால் ஓரளவு கதையின் தன்மையை புரிந்துக் கொள்ளலாம்.
இந்த ஒரு பதிவிலிருந்து எதையும் முடிவு செய்ய வேண்டாம். போக போக கதை பலவிதங்களில் சுற்றி காமத்தை திகட்ட திகட்ட கொடுக்கும் என்று உறுதியளிக்கிறேன்.
மிக கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறேன். உரையாடல்களை அதிகம் இருப்பது போல எழுதியிருக்கிறேன். உரையாடல்களில் நிறைய புதிய முயற்சிகளை செய்திருக்கிறேன். கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரை கதையில் ஒரு கோர்வை இருப்பது போல சம்பவங்களை எழுதியிருக்கிறேன்.
கதையை மூன்று பாகங்களாக வெளியிட தீர்மானித்திருக்கிறேன். இது வரை எழுதியுள்ள பகுதி இன்னும் பத்து பதிவுகள் வரை பதியும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் என் மனதில் உருவாக்கி வைத்துள்ள மொத்த கதையையும் சொல்ல நூறு பதிவுகளாவது வரும்.
ஆனால் கதையை முழுமையாக எழுதி முடிக்க என் கற்பனை மட்டுமே போதாது. உங்களுடைய ஆதரவில்லாமல் போனால் என் கற்பனையும் வற்றி விடும்.
கதையை எழுத ஆரம்பித்தது எனக்காக. எனக்காக எழுதிய கதையை இங்கே பதிவிட்டது உங்களுக்காக. உங்களுடைய பங்காக நான் எதிர்பார்ப்பது லைக், ரேட்டிங் முடிந்தால் கமெண்ட்.
லாகின் செய்து படிப்பவர்கள் கமெண்ட் போட நேரமில்லா விட்டால் கூட பரவாயில்லை. பதிவுகளுக்கு லைக்காவது போடுங்கள். ரேட்டிங் கொடுங்கள். அப்போது தான் கதையை தொடர்ந்து எழுத எனக்கு அது உற்சாகத்தை தரும்.
இந்த தளத்தில் கதை எழுத துவங்கியது முதல் வ்யூஸ் அடிப்படையில் எனக்கு திருப்தி இருந்தாலும் லைக், கமெண்ட், ரேட்டிங் விசயத்தில் தொடர்ந்து ஏமாற்றமே.
இந்த முறை அந்த மாதிரி நிகழாது என்று உறுதியாக நம்புகிறேன்.
இந்த கதை பாதியில் நின்றால் அது கண்டிப்பாக என்னால் இருக்காது. வாசகர்கள் ஆதவில்லாமல் போனால் கதையும் தொய்வடையும் என்பதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
கதையை படித்து விட்டு லைக் செய்யுங்கள் நண்பர்களே, ரேட்டிங்கும் கொடுங்கள். முடிந்தால் விமரிசனங்கள் செய்யலாம்.
நன்றி.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.