01-01-2025, 12:38 AM
உடனே டக்கென்று போனை எடுத்து பார்த்த பவித்ரா ரமேஷ் அவளுடைய டேய் மெசெஜுக்கு ஆட்டின் அனுப்பியிருப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி..
![[Image: 7.jpg]](https://i.ibb.co/3TK6BTF/7.jpg)
பவித்ரா : பரவால்லே... இப்பவே போடுங்க...
![[Image: 8.jpg]](https://i.ibb.co/bbrcpMB/8.jpg)
ரமேஷ் : இதெல்லாம் நாம பேசினது தானே.
ஆனால் பவித்ரா சொன்னதை கேட்காமல் ரமேஷ் கால் பண்ண பவித்ரா வேறு வழியில்லாமல் காலை அட்டெண்ட் பண்ணினாள்.
![[Image: 9.jpg]](https://i.ibb.co/JzB6ZPS/9.jpg)
![[Image: 10.jpg]](https://i.ibb.co/54F1ngh/10.jpg)
பவித்ரா : போடா பொறுக்கி.
![[Image: 11.jpg]](https://i.ibb.co/5B1mPF9/11.jpg)
ரமேஷ் : பவி இந்த பாப்பாவுக்கு நீ ஃபர்ஸ்ட் நைட்லே என்ன செய்யனும்ன்னு சொல்லிக் குடுடி.
ரமேஷ் : அனுபவிக்கிறதுன்னா என்னடி?
பவித்ரா : பொறுக்கி...
ரமேஷ் : என்னடி குட்டி?
பவித்ரா : டேய்...
ரமேஷ் : உம்மா...
பவித்ரா : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்...
ரமேஷ் : ம்... ம்... ம்... க்கு பதிலா இப்ப இப்படியா? இது புதுசா இருக்கு செல்லம்...
பவித்ரா : உன்னை கொல்லப் போறேன் நானு...
ரமேஷ் : ஏற்கெனவே கொன்னுட்டு தானேடி இருக்கே.
பவித்ரா : உன்ன நான் ரொம்ப நல்லவன் நினைச்சேன்டா
ரமேஷ் : ஏண்டி செல்லம் நான் ரொம்ப நல்லவன்தான்டா
பவித்ரா : பொறுக்கி பொறுக்கி
ரமேஷ் : என்ன செல்லம்
பவித்ரா : இப்ப தாண்டா கேட்ட கேள்விக்கு எல்லாம் அர்த்தம் புரியுது
ரமேஷ் : ....
பவித்ரா : டேய்...
ரமேஷ் : ம்...
பவித்ரா : என்ன ம்...
ரமேஷ் : ....
பவித்ரா : பேசுடா...
ரமேஷ் : என்னங்க நான் ஒரு டைம் டி போட்டதுக்கு கோச்சுக்கிட்டீங்க. இப்ப வார்த்தைக்கு வார்த்தை டா போடுறீங்க.
பவித்ரா : ஏன் போடக் கூடாதா? இவரு பெரிய தொரை...
ரமேஷ் : போடுங்க போடுங்க...
பவித்ரா : டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்....
ரமேஷ் : சொல்லுங்க மஹாராணி....
பவித்ரா : இதுக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன். நீ ரொம்ப கெட்ட பையன்.
ரமேஷ் : ஆனா நீ ரொம்ப நல்ல பொண்ணு.
பவித்ரா : இந்த ஐஸ் வைக்கிற வேலை எல்லாம் வேண்டாம்.
ரமேஷ் : சரிடி செல்லம். என்ன இந்த நேரத்திலே மெசெஜ். தூக்கம் வரலையா? மாமனை நினைச்சு ஏங்கினியா?
பவித்ரா : மாமனா? நீயா? இனி எனக்கு மெசெஜ் பண்ணாதே.
ரமேஷ் : என்னாச்சுடா செல்லம். எதுக்கு இவ்ளோ கோபம். எதாவது தப்பா பேசிருந்தா ஸாரி.
பவித்ரா : சும்மா நடிக்காதே. பேசினது எல்லாமே தப்பு. டபுள் மீனிங். நான் அது தெரியாம உன் கூட ரொமான்ஸ் பண்ணிட்டிருந்திருக்கேன். லூசு மாதிரி.
ரமேஷ் : என்னது ரொமான்ஸ் பண்ணினியா? அது எப்ப? எனக்கே தெரியாம? கனவுலியா செல்லம்.
பவித்ரா மெலிதாக அதிர்ந்தாள். கனவில் அவள் ரமேஷுடன் டூயட் பாடியதும் ரொமான்ஸ் பண்ணியதும் கொஞ்சம் நெருக்கமாக இருப்பது போல கனவு கண்டதும் இவனுக்கு எப்படி தெரியும். என்னமோ இவனும் கனவு கண்டது மாதிரி கேட்கிறானே. கண்டிருப்பான். எனக்கே இப்படி கனவு வருகிறதே. இவனுக்கு வராமலா இருக்கும். பாவி... என்ன மாதிரி கனவு கண்டானோ, என்னவெல்லாம் செய்தானோ என்று குழம்பியவள் சுதாரித்து...
பவித்ரா : ரமேஷ்...
ரமேஷ் : ம்...
பவித்ரா : எனக்கு உன்னை நினைச்சா பயமா இருக்குடா.
ரமேஷ் : என்ன விசயம் பவி.
பவித்ரா : நீ மெசெஜ் பண்றதை பார்த்தா எனக்கு உன் மேலே ரொம்ப சந்தேகமா இருக்குடா.
ரமேஷ் : சந்தேகமா? என்ன சந்தேகம் பவி.
பவித்ரா : ரொம்ப அனுபவப்பட்டவன் மாதிரி பேசுறே. கெட்ட கெட்ட விசயமெல்லாம் வேற பேசுறே.
பவித்ரா உண்மையிலேயே கொஞ்சம் கவலையோடுதான் அந்த மெசெஜை அனுப்பினாள்.
ரமேஷ் : என்ன விசயம்ன்னு தெளிவா சொல்லு பவி. ஏன் இந்த சந்தேகம்.
பவித்ரா கொஞ்ச நேரம் முன் ரமேஷுடன் அவள் செய்த சாட்டில் சில மெசெஜ்களை கோட் செய்து அவனுக்கே திரும்ப ஃபார்வேர்ட் செய்தாள்.
![[Image: 7.jpg]](https://i.ibb.co/3TK6BTF/7.jpg)
பவித்ரா : பரவால்லே... இப்பவே போடுங்க...
ரமேஷ் : என்னது?
பவித்ரா : என்ன என்னது?
ரமேஷ் : இப்ப என்ன சொன்னீங்க?
பவித்ரா : என்ன சொன்னேன்?
ரமேஷ் : நீங்க கடைசியா அனுப்புன மெசெஜ் படிச்சுப் பாருங்க...
பவித்ரா : எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்களே சொல்லுங்க...
ரமேஷ் : சரி விடுங்க... நீங்க ரொம்ப நல்ல பொண்ணு. இவ்ளோ அப்பாவியா இருப்பீங்கன்னு நினைக்கலை.
பவித்ரா : இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?
ரமேஷ் : ஐயோ... இப்ப வேண்டாங்க. நீங்க டென்சனாகிட்டீங்க. அப்புறமா சொல்றேன். இப்ப வேற பேசுங்க.
ரமேஷ் : ஐயோ... நானா வம்பிலே மாட்டிக்கிட்டனா? நம்புங்க. நான் அப்படியெல்லாம் யார் கூடவும் பழக்கம் வைச்சிக்கிட்டதில்லை. என் ப்ரண்ட்ஸ் சில பேர் மட்டும் தான் இதிலே கொஞ்சம் வீக்...
பவித்ரா : நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கோ?
ரமேஷ் : என்ன கேட்டீங்க?
பவித்ரா : என்ன எப்ப பார்த்தாலும் இப்படி கேட்டுட்டு. மெசெஜ் படிச்சு தானே ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க. அப்புறம் என்ன எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி என்ன கேட்டீங்கன்னு கேள்வி.
ரமேஷ் : என்னங்க பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிட்டீங்க?
பவித்ரா : பின்னே. லூசை லூசுன்னு சொல்லாம என்ன சொல்வாங்க.
ரமேஷ் : நீதாண்டி லூசு...
பவித்ரா : நானொண்ணும் லூசில்லே...
ரமேஷ் : அப்ப டைட்டா?
பவித்ரா : ஆமா டைட்டு தான். நீங்க லூசு.
ரமேஷ் : தெரியும்.
பவித்ரா : என்ன தெரியும்?
ரமேஷ் : நீங்க லூசில்லே. டைட்டு தான்னு.
பவித்ரா : எப்படி தெரியும்?
ரமேஷ் : அதெல்லாம் பார்த்தாலே தெரிஞ்சுக்கிவேன். லூசா டைட்டான்னு...
பவித்ரா : வர வர வார்த்தைக்கு வார்த்தை டி போடுறீங்க.
ரமேஷ் : போடக் கூடாதாடி...
பவித்ரா : போடுங்க... போடுங்க...
ரமேஷ் : ஹா.... ஹா....![[Image: 8.jpg]](https://i.ibb.co/bbrcpMB/8.jpg)
ரமேஷ் : இதெல்லாம் நாம பேசினது தானே.
பவித்ரா : ம்...
ரமேஷ் : சரி என்ன விசயம்ன்னு சொல்லுடா செல்லம். எனக்கு படபடன்னு இருக்கு.
பவித்ரா : இதெல்லாம் டபுள் மீனிங் தானே?
ரமேஷ் : ....
பவித்ரா : டேய்....
ரமேஷ் : ஸாரி...
பவித்ரா : என்ன ஸாரி...
ரமேஷ் : ஸாரி பவி. அது எல்லாம் டபுள் மீனிங் தான். பொண்ணுங்களுக்கு இப்படி பேசினா பிடிக்கும்ன்னு என் ப்ரண்ட்ஸ் சொல்வாங்க. அதில்லாம நான் என்னைக் கட்டிக்க போறவ கிட்டே தானே பேசுறோம்ன்னு பேசிட்டேன். உனக்கு பிடிக்கலைன்னா இனி இப்படி பேசலை. ஸாரி.
ரமேஷ் சட்டென்று இறங்கி வந்து மன்னிப்பு கேட்பது போல பேசியது பவித்ராவை யோசிக்க வைத்தது. இருந்தாலும் அவன் எடுத்தவுடனே அவளிடம் செக்ஸ் அர்த்தம் வருவது போல மெசெஜ் பண்ணியது அவளுக்கு இன்னும் கோபமாக தான் இருந்தது.
பவித்ரா : எதுக்கெடுத்தாலும் ஃப்ரண்ட்ஸ் ஃப்ரண்ட்ஸ்ன்னு சொல்லாதீங்க. என்னை என்ன உங்க ஃப்ரண்ட்ஸா கல்யாணம் பண்ணிக்க போறாங்க?
ரமேஷ் : அதுக்கெல்லாம் சான்ஸ் இல்லையே. இப்ப தான் நீங்க எனக்கு சொந்தமாக போறீங்களே.
பவித்ரா : ஐயே... வழியுது. துடைச்சுக்கங்க.
ரமேஷ் : ஸ்மைலி.
பவித்ரா : டேய்.... எதுக்கு இப்ப ஸ்மைலி. இப்ப தானே ஸாரி சொன்னே. அதுக்குள்ளே திரும்பவும் டபுள் மீனிங்கா?
ரமேஷ் : ஸாரி ஸாரி...
பவித்ரா : உன்னை திருத்தவே முடியாது. ஏண்டா இப்படி இருக்கே?
ரமேஷ் : ஸாரிடா செல்லம். நான் கொஞ்சம் ஓபனா பேசவா?
பவித்ரா : ம்......
ரமேஷ் : கால் பண்ணவா? நான் சொல்ல நினைக்கறதை மெசெஜா அனுப்ப நிறைய டைப் பண்ணனும். கால்லே சொல்றேனே.
பவித்ரா : ஐயோ... வேண்டாம். நைட் டைம். வீடே அமைதியா இருக்கு. பேசினா தெளிவா கேட்கும். அப்பா, அம்மாவோ, அண்ணனோ கேட்டுட்டா வம்பாயிடும்.
ரமேஷ் : என்னடி வம்பு. நாம கல்யாணம் பண்ணிக்க போறவங்க தானே.
பவித்ரா : ஐயோ வேண்டாமே...
![[Image: 9.jpg]](https://i.ibb.co/JzB6ZPS/9.jpg)
ரமேஷ் : பவி நான் உண்மையை சொல்லிடறேன். நான் ரொம்ப கூச்ச சுபாவம். பொண்ணுங்க கூட பேசவே எனக்கு பயம். என் ப்ரண்ட்ஸ் பல பேரு ரொம்ப சகஜமா பொண்ணுங்க கூட பேசுவாங்க. பழகுவாங்க. சில பேர் லவ் பண்ணிட்டிருந்தாங்க. எனக்கு ஆசை இருந்தாலும் பயம். அதனாலே என் ப்ரண்ட்ஸ் கூட தான் எப்பவும் சுத்துவேன். அவங்க தான் எனக்கு இதெல்லாம் பழக்கி விட்டாங்க. இந்த டபிள் மீனிங்க்லே பேசுறது, மெசெஜ் அனுப்புறது எல்லாம் அவங்க பேசுறதை வைச்சு தெரிஞ்சுக்கிட்டேன். ஆனா அப்பவும் நான் பொண்ணுங்க பக்கம் போகலை. இப்ப உன்னை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க வீட்டிலே முடிவு செஞ்சதும் முதல்லே சாதாரணமா தான் பவி இருந்தேன். ஆனா என் அப்பா என்னைக்கு உன்னோட போட்டோவை எல்லாம் என் கிட்டே காட்டினாரோ அன்னையோட என் தூக்கம் போச்சு. இவ்வளவு அழகா, இத்தனை புதுசா, இளசா எனக்கு ஒரு வொய்ப் கிடைப்பான்னு நான் நினைச்சுக் கூட பார்க்கலை. இத்தனை நாள் ஒழுக்கமா இருந்ததுக்கு எனக்கு கிடைச்ச பரிசுன்னு நினைச்சேன். நீ என்னை ஓகே பண்ணனுமேன்னு நான் எத்தனை நாள் நைட் முழுக்க முழுக்க தூங்காம தவிச்சேன் தெரியுமா? நீ ஓகே பண்ணினதுக்கு அப்புறமும் உன்னை நினைச்சு.... ரொம்ப தவிச்சு போயிட்டேண்டி. உன் நம்பர் வாங்கினதும் உனக்கு ரொம்ப ஆசையா மெசெஜ் பண்ணினேன். நீயும் ரிப்ளை பண்ணி என் கூட கொஞ்சம் நல்லா பேசவும் ஒரு ஆர்வத்திலே கொஞ்சம் ஓவரா பேசிட்டேன்னு நினைக்கிறேன். ஸாரிடா. நான் நீ நினைக்கிற மாதிரியெல்லாம் கெட்டப் பையன் இல்லை.
பவித்ரா ரமேஷுன் பேச்சில் உருகி விட்டாள். இருந்தாலும் அதை காட்டிக் கொள்ளாமல்...
பவித்ரா : நல்லா பேசுறே... ஆனா நீ கெட்டப் பையன் தான்.
ரமேஷ் : ம்...
பவித்ரா : சரி சரி ரொம்ப சீன் போடாதே. உன்னை நம்புறேன். ஆனா இந்த ஃப்ரண்ட்ஸ் எல்லாம் கட் பண்ணு முதல்லே. எல்லோரும் ரொம்ப கெட்ட பசங்க போல இருக்கு. கல்யாணத்துக்கு அப்புறம் எவனும் வீட்டு பக்கம் வர கூடாது. ஃப்ரண்ட்ஸ் அது இதுன்னு எவனையும் வீட்டுக்கு கூட்டிட்டு வர கூடாது. நீயும் எவன் கூடவும் வெளியே போக கூடாது.
ரமேஷ் : உத்தரவு மஹாராணி...
பவித்ரா : ஜகஜால கில்லாடிடா நீ
ரமேஷ் : ஈஈஈஈஈஈஈ....
பவித்ரா : ஐயே....
ரமேஷ் : பவி...
பவித்ரா : ம்......
ரமேஷ் : உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடி பவி. என்னை உனக்கு பிடிச்சிருக்கா பவி?
பவித்ரா : ம்...
ரமேஷ் : கொஞ்சம் வாய் திறந்து தான் சொல்லுடி பவி
பவித்ரா : பிடிச்சிருக்கு.
ரமேஷ் : பவி...
பவித்ரா : என்னடா?
ரமேஷ் : ஏண்டி இப்படி பட்டும் படாம பேசுறே?
பவித்ரா : ஐயோ.... நான் நல்லா தானே பேசிட்டிருக்கேன்.
ரமேஷ் : என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் எப்படி பேசி எஞ்சாய் பண்ணுவானுங்க தெரியுமா? அவ்ளோ ஓபனா பேசுவானுங்க. அந்த பொண்ணுங்களும் செமயா கம்பெனி குடுப்பாளுக. அந்த சாட்டை எல்லாம் படிச்சாலே ஒரு மாதிரி ஆகிடும் எனக்கு. அதோட அவனுங்க அந்த பொண்ணுங்க கூட வாய்ஸ் கால் பேசினதை கூட ரெக்கார்ட் பண்ணி வைச்சிருப்பாங்க. எவ்ளோ ஓபனா பேசுவாளுங்க தெரியுமா?
![[Image: 10.jpg]](https://i.ibb.co/54F1ngh/10.jpg)
பவித்ரா : இப்ப தானே ஃப்ரண்ட்ஸ் பத்தி பேச கூடாதுன்னு சொன்னேன். திரும்ப திரும்ப... ஃப்ரண்ட்ஸ் பத்தியே பேசிட்டிருக்கே. நீ எல்லாத்தையும் உன் ப்ரண்ட்ஸை கேட்டுட்டு தான் செய்வியா?
ரமேஷ் : இல்லையே... உன்னை செய்யும் போது ஃப்ரண்ட்ஸை கேட்காமயே செய்வேன்.
பவித்ரா : டேய்.... எரும மாடு...
ரமேஷ் : ஈஈஈ....
பவித்ரா : இளிக்காதே.... டர்ட்டி மைண்டட் பேட் பாய்...
ரமேஷ் : நான் ரொம்ப நல்ல பையன் பவி...
பவித்ரா : ஆமா ஒண்ணும் தெரியாத பாப்பா...
ரமேஷ் : ஆமா செல்லம். நான் ஒண்ணுமே தெரியாத பாப்பா தான்.
பவித்ரா : அப்புறம் எதுக்கு பாப்பாவுக்கு கல்யாணம்?
ரமேஷ் : அதுக்கு தான்...
பவித்ரா : ம்ஹ்ஹூக்கும்... பேச்சுக்கு ஒண்ணும் கொறைச்சலில்லை. உனக்கு தான் ஒண்ணுமே தெரியாதே?
ரமேஷ் : ஆனா சொல்லி குடுக்க தான் நீ இருக்கியேடி குட்டி.
பவித்ரா : குட்டின்னு கூப்பிடாதடா.
ரமேஷ் : ஏண்டி குட்டி...?
பவித்ரா : எனக்கு குட்டின்னு கூப்பிட்டா என்னமோ பண்ணுதுடா. அப்பாவும் அண்ணனும் கூட என்னை சம் டைம்ஸ் குட்டின்னு கூப்பிடுவாங்க. ஆனா அவங்க கூப்பிடும் போதெல்லாம் வராத ஒரு ஃபீலிங் நீ கூப்பிட்டா வருது.
ரமேஷ் : என்ன வருது?
![[Image: 11.jpg]](https://i.ibb.co/5B1mPF9/11.jpg)
ரமேஷ் : பவி இந்த பாப்பாவுக்கு நீ ஃபர்ஸ்ட் நைட்லே என்ன செய்யனும்ன்னு சொல்லிக் குடுடி.
பவித்ரா : நானும் ஒண்ணும் தெரியாத பாப்பா தான். நீ வேற யாரையாவது கேளு.
ரமேஷ் : என் ஃப்ரண்ட்ஸை கேட்கவா?
பவித்ரா : டேய் எரும....
ரமேஷ் : சும்மா சொன்னேண்டி.
பவித்ரா : சரிடா. விடிய போகுது. தூங்கலாமா?
ரமேஷ் : பவி...
பவித்ரா : என்னடா?
ரமேஷ் : ஒண்ணுமில்லை. சரி... நீ தூங்கு...
பவித்ரா : டேய்...
ரமேஷ் : ம்...
பவித்ரா : என்னமோ சொல்ல வந்தே? சொல்லு...
ரமேஷ் : ஒண்ணுமில்லைடி...
பவித்ரா : இப்ப சொல்லப் போறியா இல்லையா?
ரமேஷ் : ஒண்ணுமில்லை பவி. என் ப்ரண்ட்ஸ் கூட சுத்தி சுத்தி என் மனசு ரொம்ப கெட்டு போயி கிடக்கு. உன் கிட்டே என்னென்னமோ பேசனும்ன்னு தோணுது. ஆனா உனக்கு அதெல்லாம் பிடிக்காது போல... அதான் ஒரு ஏக்கம்... அது போக போக சரியாகிடும். நீ தூங்கு. நாம நாளைக்கு பேசலாம்.
பவித்ரா : டேய் ரமேஷ்....
ரமேஷ் : ம்...
பவித்ரா : எனக்கும் எல்லா ஃபீலிங்ஸ்கும் இருக்குடா. எனக்கும் ஆசையெல்லாம் இருக்கு. ஆனா எப்படிடா ஒரு பொண்ணு எடுத்தவுடனே அப்படி... நீ ஆசைப்படுற மாதிரியெல்லாம் பேச முடியும்? மெசெஜ் பண்ண முடியும்? இன்னும் கொஞ்ச நாள் தானே. நமக்கு கல்யாணம் ஆகிடும். அப்புறம்...
ரமேஷ் : அப்புறம்...?
பவித்ரா : ச்சீ... போடா...
ரமேஷ் : சொல்லுடி... அப்புறம் என்ன?
பவித்ரா : அப்புறம் என்ன? அப்புறம் நான் உனக்கு சொந்தமாகிடுவேன். நீ என்னை நல்லா அனுபவிக்கலாம். அதுக்குள்ளே எதுக்குடா இப்படி எல்லாம் பேசனும்ன்னு ஆசைப்படுறே...?
ரமேஷ் : இதுவும் ஒரு கிக்கு தாண்டி...
பவித்ரா : ம்...
ரமேஷ் : பவி....
பவித்ரா : ம்...
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.