01-01-2025, 12:34 AM
(This post was last modified: 01-01-2025, 01:17 AM by Manmadhan67. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் 2:
![[Image: 1.jpg]](https://i.ibb.co/ftgGy1g/1.jpg)
அடுத்த நாள் பவித்ரா தாங்க முடியாமல் அவளே ஹாய் என்று ரமேஷுக்கு மெசெஜ் அனுப்பினாள்.
ரமேஷ் : ஐயையோ... இல்லைங்க... நான் ரொம்ப நல்ல பையன். என் ப்ரண்ட்ஸ் தான் சொல்வாங்க. பொண்ணுங்க எல்லாத்துக்கும் ம்... ம்... ம்... னு மட்டும் தான் ரிப்ளை பண்ணுவாங்கன்னு.
![[Image: 2.jpg]](https://i.ibb.co/pvcrKFk/2.jpg)
பவித்ரா : உங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் உங்களை விட விவரமான ஆளுங்களா இருப்பாங்க போல...
பவித்ரா மெசெஜ் எல்லாம் ஸ்க்ரோல் செய்து படித்து பார்த்தும் அவளுக்கு எதுவும் புரியவில்லை.
![[Image: 3.jpg]](https://i.ibb.co/k0ktc3V/3.jpg)
பவித்ரா : எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்களே சொல்லுங்க...
பவித்ரா : பேசிட்டுதானே இருக்கேன்... வேற என்னவாம்?
![[Image: 4.jpg]](https://i.ibb.co/x2S5R5p/4.jpg)
ரமேஷ் : எங்கே பேசிட்டிருக்கே. என்னமோ மஹாராணி மாதிரி என்னை அதிகாரம் பண்ணிட்டிருக்கே.
![[Image: 5.jpg]](https://i.ibb.co/mtFkN4Q/5.jpg)
தன் வருங்கால கணவன் தன்னிடம் போன் நம்பர் வாங்கிய முறை பவித்ராவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்றாலும், எப்படியோ தன் நம்பரை வாங்கி விட்ட அவன் இன்று கண்டிப்பாக ஒரு மெசெஜாவது அனுப்புவான் என்று நினைத்து இரவு படுக்கைக்கு வந்ததிலிருந்து தூங்காமல் வைத்திருந்தாள். அன்று அவள் தன் வருங்கால கணவனிடமிருந்து கண்டிப்பாக போனோ மெசெஜோ வரும் என்று தெரிந்து வைத்திருந்ததால் அவள் மனம் ஒரு வித பதட்டத்தில் தான் இருந்தது. அதனால் அவள் அன்று சீக்கிரமாகவே படுக்கைக்கு வந்து விட்டாள். படுக்கையறை கதவை சாத்தி தாழிட்டுக் கொண்டு போனை கையில் வைத்துக் கொண்டு உடலில் எதோ குறுகுறுக்க அவள் காத்திருக்க, அவள் ரொம்ப நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.
ஹாய் என்று ஒரு புது நம்பரிலிருந்து மெசெஜ் வந்தது. உண்மையில் அவளுக்கு அது புது நம்பர் இல்லை. அவளுக்கு தான் ரமேஷ் நம்பர் தெரியுமே. அதை அவள் அப்போதே மை லைஃப் என்று சேவ் பண்ணி விட்டாள். அதனால் ரமேஷ் நம்பரிலிருந்து ஹாய் என்று மெசெஜ் வந்ததும் அவள் அது தன் வருங்கால கணவன் தான் என்று தெரிந்துக் கொண்டாள்.
ஆனால் வேண்டுமென்றே ஹலோ... யார் நீங்க? புது நம்பரா இருக்கு. எதுக்கு எனக்கு மெசெஜ் பண்ணுனீங்க? என்று மடமடவென்று டைப் அடித்து வரிசையாக மெசெஜ் அனுப்பினாள்.
ரமேஷ் : நான் தாங்க ரமேஷ்.
பவித்ரா : ரமேஷா? யார் அது? எனக்கு அப்படி யாரையும் தெரியாதே?
ரமேஷ் : நான் தாங்க உங்களை கல்யாணம் பண்ணிக்க போற மாப்பிள்ளை.
பவித்ரா : என்னது? கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? ஹலோ... யார் சொன்னாங்க அப்படி?
ரமேஷ் : என் அப்பா அம்மா தான் சொன்னாங்க. நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னு...
பவித்ரா : ஓகே சொல்லிட்டா இப்படி அன் டைம்லே மெசெஜ் பண்ணுவீங்களா? இருங்க போனை என் அப்பா கிட்டே தரேன்.
ரமேஷ் : ஐயோ வேணாங்க. நான் ஒரு ஆர்வத்திலே மெசெஜ் பண்ணிட்டேன். ஸாரி...
இயல்பாகவே குறும்புக்கார பெண்ணான பவித்ரா சும்மா தன் வருங்கால கணவனை கலாட்டா பண்ண தான் அப்படி எல்லாம் ரிப்ளை பண்ணினாள். ஆனால் அவன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியாக இருப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் மிரட்டியதும் அவன் ஸாரி சொல்லி விட்டு ஆஃப் லைனே போய் விட்டான். பவித்ராவுக்கு ரொம்பவே ஏமாற்றமாக போய் விட்டது. ச்சே... என்ன இவன் இவ்ளோ பயந்தாங்கொள்ளியாக இருக்கிறான் என்று யோசித்தவள் தன்னையும் திட்டிக் கொண்டாள். பாவம் எவ்ளோ ஆசையா மெசெஜ் பண்ணி இருப்பார். தேவையில்லாம கலாட்டா பண்ணி இப்ப ஓடி போயிட்டார் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு படுக்கையில் விழுந்தாள்.
![[Image: 1.jpg]](https://i.ibb.co/ftgGy1g/1.jpg)
அடுத்த நாள் பவித்ரா தாங்க முடியாமல் அவளே ஹாய் என்று ரமேஷுக்கு மெசெஜ் அனுப்பினாள்.
ரமேஷ் : ஹாய்ங்க...
பவித்ரா : அதென்ன ஹாய்ங்க... ஹாய் சொன்னா ஹாய்ன்னு மட்டும் சொல்லுங்க... ங்க எல்லாம் வேண்டாம்.
ரமேஷ் : சரிங்க....
பவித்ராவுக்கு ஒரே சிரிப்பு. கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணை இவ்வளவு மரியாதையாக வார்த்தைக்கு வார்த்தை ங்க போட்டு மெசெஜ் பண்ணுகிறானே. ரொம்ப நல்லப் பையன் என்று நினைத்துக் கொண்டாள்.
பவித்ரா : பார்றா... திரும்பவும் ங்கவா? சரி என்ன நேத்து நைட் மெசெஜ் பண்ணிட்டிருக்கும் போதே சொல்லாம கொள்ளாம ஆஃப் பண்ணிட்டு போயிட்டீங்க. இப்படிதான் சொல்லி கொடுத்திருக்காங்களா உங்க அப்பா அம்மா? மேனர்ஸ் எல்லாம் கத்து குடுக்கலையா?
ரமேஷ் : நீங்க தானேங்க அப்பா கிட்டே சொல்றேன்னு மிரட்டுனீங்க.
பவித்ரா : அது சும்மா...
ரமேஷ் : சும்மாவா?
பவித்ரா : ம்...
ரமேஷ் : அப்ப உங்களுக்கு என் கூட பேச விருப்பம் தானே?
பவித்ரா : ம்...
ரமேஷ் : எல்லாத்துக்கும் ம் தானா? ஏன் எல்லா பொண்ணுங்களும் இப்படி இருக்கீங்க?
பவித்ரா : ஓ... அப்ப ஐயா நிறைய பொண்ணுங்க கூட சாட் பண்ணுவீங்களோ?
![[Image: 2.jpg]](https://i.ibb.co/pvcrKFk/2.jpg)
பவித்ரா : உங்க ப்ரண்ட்ஸ் எல்லாம் உங்களை விட விவரமான ஆளுங்களா இருப்பாங்க போல...
ரமேஷ் : ஆமாங்க... ஒவ்வொருத்தனும் இரண்டு மூணு பொண்ணுங்களை கரெக்ட் பண்ணி வைச்சிருக்கானுங்க. எப்பவும் சாட் தான்.
பவித்ரா : ஆனா உங்க ப்ரண்ட்ஸ் ரொம்ப கெட்ட பசங்களா இருப்பாங்க போல. அவங்க கூட எல்லாம் சேராதீங்க.
ரமேஷ் : சரிங்க...
பவித்ரா : எல்லாத்துக்கும் சரிங்க தானா? என்னை கொறை சொன்னீங்க... ம்... ம்... ம்... மட்டும் சொல்றேனேன்னு.
ரமேஷ் : பவித்ரா...
பவித்ரா : ம்...
ரமேஷ் : நீ ரொம்ப அழகா இருக்கடி...
பவித்ரா : என்னது டியா? ஓய் மிஸ்டர்... என்ன ஆரம்பத்திலே ங்க ங்கன்னு ரொம்ப மரியாதையா பேசிட்டு இப்ப மெதுவா டி போட்டு பேசி பார்க்குறீங்க.
ரமேஷ் : நான் கட்டிக்க போற பொண்ணு தானே...
பவித்ரா : அதுக்காக... இப்ப தான் பேச ஆரம்பிச்சிருக்கோம். அதுக்குள்ளே டியா?
ரமேஷ் : ஓ... அப்படியா? அப்ப ஒரு நாலு நாள் கழிச்சு டி போட்டா ஓகேவா?
பவித்ரா : பரவால்லே... இப்பவே போடுங்க...
ரமேஷ் : என்னது?
பவித்ரா : என்ன என்னது?
ரமேஷ் : இப்ப என்ன சொன்னீங்க?
பவித்ரா : என்ன சொன்னேன்?
பவித்ராவுக்கு உண்மையில் புரியவில்லை. என்ன சொல்கிறான் இவன் என்று குழம்ப...
ரமேஷ் : நீங்க கடைசியா அனுப்புன மெசெஜ் படிச்சுப் பாருங்க...
![[Image: 3.jpg]](https://i.ibb.co/k0ktc3V/3.jpg)
பவித்ரா : எனக்கு ஒண்ணும் புரியலை. நீங்களே சொல்லுங்க...
ரமேஷ் : சரி விடுங்க... நீங்க ரொம்ப நல்ல பொண்ணு. இவ்ளோ அப்பாவியா இருப்பீங்கன்னு நினைக்கலை.
பவித்ரா : இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?
ரமேஷ் : ஐயோ... இப்ப வேண்டாங்க. நீங்க டென்சனாகிட்டீங்க. அப்புறமா சொல்றேன். இப்ப வேற பேசுங்க.
பவித்ரா : சாப்டீங்களா?
ரமேஷ் : ஹா... ஹா...
பவித்ரா : என்ன இளிப்பு?
ரமேஷ் : இல்லை அதென்ன சாட்ன்னாலே சாப்டீங்களா? தூங்கலையா? அப்புறம்... இந்த மாதிரி மெசெஜ் தான் அதிகம் இருக்குமா?
பவித்ரா : ஏய்... நீங்க பேசுறதை பார்த்தா உங்களுக்கு நிறைய பொண்ணுங்க கூட கனெக்சன் இருக்கும் போல இருக்கே.
ரமேஷ் : ஐயையோ... ஏங்க அப்படி சொல்றீங்க?
பவித்ரா : மெசெஜ் எல்லாம் எப்படி இருக்கும்ன்னு ரொம்ப விவரமா பேசுறீங்களே?
ரமேஷ் : ஐயோ... இல்லைங்க... ப்ரண்ட்ஸ் சில பேரு இதிலே வீக். அவங்க பொண்ணுங்க கூட சாட் பண்ணினதை எல்லாம் எதோ சாதிச்ச மாதிரி பெருமையா சொல்லிக்குவாங்க. அதிலே தெரிஞ்சுக்கிட்டது தாங்க இதெல்லாம்...
பவித்ரா : நம்பிட்டேன்.
ரமேஷ் : ஐயோ... நானா வம்பிலே மாட்டிக்கிட்டனா? நம்புங்க. நான் அப்படியெல்லாம் யார் கூடவும் பழக்கம் வைச்சிக்கிட்டதில்லை. என் ப்ரண்ட்ஸ் சில பேர் மட்டும் தான் இதிலே கொஞ்சம் வீக்...
பவித்ரா : நீங்க ரொம்ப ஸ்ட்ராங்கோ?
ரமேஷ் : என்ன கேட்டீங்க?
பவித்ரா : என்ன எப்ப பார்த்தாலும் இப்படி கேட்டுட்டு. மெசெஜ் படிச்சு தானே ரிப்ளை பண்ணிட்டு இருக்கீங்க. அப்புறம் என்ன எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி என்ன கேட்டீங்கன்னு கேள்வி.
ரமேஷ் : என்னங்க பொசுக்குன்னு லூசுன்னு சொல்லிட்டீங்க?
பவித்ரா : பின்னே. லூசை லூசுன்னு சொல்லாம என்ன சொல்வாங்க.
ரமேஷ் : நீதாண்டி லூசு...
பவித்ரா : நானொண்ணும் லூசில்லே...
ரமேஷ் : அப்ப டைட்டா?
பவித்ரா : ஆமா டைட்டு தான். நீங்க தான் லூசு.
ரமேஷ் : தெரியும்.
பவித்ரா : என்ன தெரியும்?
ரமேஷ் : நீங்க லூசில்லே. டைட்டு தான்னு.
பவித்ரா : எப்படி தெரியும்?
ரமேஷ் : அதெல்லாம் பார்த்தாலே தெரிஞ்சுக்கிவேன். லூசா டைட்டான்னு...
பவித்ரா : ஆனா நீங்க கண்டிப்பா லூசு தான்.
ரமேஷ் : சரிடி டைட்டு... இப்ப வேற எதாவது பேசுவோம்.
பவித்ரா : வர வர வார்த்தைக்கு வார்த்தை டி போடுறீங்க.
ரமேஷ் : போடக் கூடாதாடி...
பவித்ரா : போடுங்க... போடுங்க...
ரமேஷ் : ஹா.... ஹா....
பவித்ரா : என்ன இப்படி காரணமே இல்லாம ஹா ஹான்னு மெசெஜ் அனுப்புறீங்க. லூசே தான் நீங்க...
ரமேஷ் : அதான் ஒத்துக்கிட்டேனே. ஏய் பவி... எதாவது பேசுடி...
பவித்ரா : இப்படி டி போட்டு பேசிட்டிருந்தா நானும்...
ரமேஷ் : நானும்ன்னா... ஓ... டா போட்டு பேசுவீங்களா?
பவித்ரா : ம்...
ரமேஷ் : பேசுங்க... ஐ லைக் இட்...
பவித்ரா : வேண்டாம்... எனக்கு கூச்சமாயிருக்கு.
ரமேஷ் : பவித்ரா ப்ளீஸ்டி...
பவித்ரா : என்ன?
ரமேஷ் : சரி விடு. ஒண்ணுமில்லை. எதாவது பேசுடி...
![[Image: 4.jpg]](https://i.ibb.co/x2S5R5p/4.jpg)
ரமேஷ் : எங்கே பேசிட்டிருக்கே. என்னமோ மஹாராணி மாதிரி என்னை அதிகாரம் பண்ணிட்டிருக்கே.
பவித்ரா : ஏன் அதிகாரம் பண்ணக் கூடாதா? நான் மஹாராணி தான்.
ரமேஷ் : அது என்னமோ உண்மை தான். எனக்கு நீ இனி மஹாராணி தான். உன் போட்டோவை பார்த்த அன்னைக்கே நான் விழுந்திட்டேண்டி பவி.
பவித்ரா இந்த சாட்டில் இப்போது முதல் முறையாக தன் உடலில் எதோ ஒரு போதையான உணர்வு பரவுவது போல உணர்ந்தாள். தன் வருங்கால கணவன் தன்னை மஹாராணி என்று சொன்னதும், பவி என்று முதல் முறையாக பெயரை சுருக்கி செல்லமாக கூப்பிட்டதும் அவளுக்கு ஒரு கிறக்கத்தை கொடுத்தது. அவளால் இப்போது தன் வருங்கால கணவனுக்கு பதில் மெசெஜ் அனுப்பவே முடியவில்லை. அவள் உடலும் மனமும் புது விதமான உணர்ச்சிகளால் லேசான குழப்பத்துடன் ஒரு மாதிரி தவிப்பான உணர்வுடன் தடுமாறிக் கொண்டிருந்தன.
ரமேஷ் : பவி...
பவித்ரா : ம்...
ரமேஷ் : ப்ளீஸ்டி...
பவித்ரா : என்ன?
ரமேஷ் : பேசுடி...
பவித்ரா : ம்...
ரமேஷ் : ரொமாண்டிக்கா எதாவது பேசுடி குட்டி..
குட்டியா? என்ன இவன் ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி ஆரம்பித்தான். இப்போ என்னென்னமோ சொல்கிறானே. குட்டியாம் குட்டி... ஐயோ... பவித்ராவை அவளுடைய அப்பா சந்திரன் கூட சில நேரங்களில் குட்டி என்று கூப்பிடுவார். அவர் கூப்பிடும் போது உண்டாகாத எதோ ஒரு உணர்ச்சி இவன் கூப்பிடும் போது உடம்பில் பரவுகிறதே. ரொம்ப மோசமான ஆள் இவன் என்று நினைத்தாலும் உள் மனதில் ரமேஷ் மெல்ல மெல்ல அவளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். பவித்ரா என்னும் 20 வயது இளம் சிட்டு கொஞ்சம் கொஞ்சமாக ரமேஷ் என்ற தன் வருங்கால கணவனிடம் காதலில் விழுந்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் ரமேஷின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அவளால் மெசெஜ் அனுப்ப முடியவில்லை. அவளுக்கு இதெல்லாம் புதுசு. ரமேஷ் ஒரு சில மெசெஜ்களிலேயே அவள் மனதை மயக்கி விட்டான். அவனுடன் நிறைய பேச ஆசையாக இருந்தது பவித்ராவுக்கு. ஆனால் கூச்சமும், தயக்கமும் அவளை சிந்திக்க விடாமல் தடுத்தது. அவளுடைய உணர்வுகள் தூண்டி விடப்பட்ட நிலையில் ரமேஷுடன் என்னென்னமோ பேச ஏக்கமாய் இருந்தாலும் பவித்ராவால் ரமேஷுக்கு அன்று சரியான கம்பெனி கொடுக்க முடியவில்லை.
![[Image: 5.jpg]](https://i.ibb.co/mtFkN4Q/5.jpg)
ரமேஷ் ஏதேதோ மெசெஜ் எல்லாம் அனுப்பிக் கொண்டே இருந்தான். பவித்ரா அவனுக்கு பெரும்பாலும் ம்... ம்... ம்... என்று மட்டும் ரிப்ளை பண்னிக் கொண்டிருந்தாள். கடைசியில் ரமேஷ் கொஞ்சம் ஏமாற்றத்துடன் குட்நைட் மெசெஜ் அனுப்பி விட்டு சாட்டை க்ளோஸ் செய்து விட்டு படுத்து உறங்கி விட்டான்.
பவித்ராவும் படுக்கையில் சாய்ந்து உறங்க முயன்றாள். அவள் மனம் காதல் வயப்பட்டிருந்தது. ரமேஷை அவளுக்கு பிடித்திருந்தது. அவளால் தூங்கவே முடியவில்லை. எதோ ஒரு குற்ற உணர்ச்சி மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. பாவம் தன்னை திருமணம் செய்துக் கொள்ள போகிறவன், எவ்வளவு ஆசையாக மெசெஜ் அனுப்பியிருந்தான். தன்னால் அவனுக்கு சரியாக பதில் சொல்ல முடியாமல் போய் விட்டதே. பாவம் ரொம்ப ஏமாந்து போயிருப்பான் என்று ரமேஷை நினைத்து பரிதாபப்பட்டாள் பவித்ரா.
நாளைக்கு ரமேஷ் மெசெஜ் பண்ணினால் ஓரளவாவது அவனுக்கு பிடித்த மாதிரி சாட் பண்ண வேண்டும். சும்மா அவனை கிண்டல் கேலி செய்து வெறுப்பேற்றக் கூடாது. அவனை அதிகாரம் பண்ணக் கூடாது. அன்பாக பேச வேண்டும். காதலாக பேச வேண்டும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டே இருந்தவள் அப்படியே மெல்ல உறக்கத்தில் ஆழ்ந்தாள்.
ஆனால், அந்த உறக்கம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டு மணி நேரம் உறங்கியவள் கனவில் ரமேஷ் வந்தான். அவளை தொட்டான். அவள் வெட்கப்பட்டாள். இரண்டு பேரும் கனவில் ஓடி பிடித்து விளையாடினார்கள். காதல் பாட்டு பாடினார்கள். கனவு மெல்ல மெல்ல காதலிலிருந்து காமத்திற்கு திசை மாறியது. அவன் அவள் உடம்பில் தொடக் கூடாத இடத்தை தொட கையை நீட்ட பவித்ரா திடுகிட்டு எழுந்தாள். அவளை வெட்கம் சூழ்ந்தது. உறக்கம் ஓடிப் போய் விட்டது.
தூக்கம் வராமல் ரமேஷ் நினைவு கொல்ல, பவித்ரா போனை எடுத்து ரமேஷுடன் செய்த சாட்டை மீண்டும் படிக்க துவங்கினாள். ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து படித்துக் கொண்டே வந்தவள் மனதில் எதுவோ உறுத்தியது. கொஞ்சம் யோசித்தவளுக்கு பளிச் என்று பல்ப் எரிவது போல எல்லாம் வெளிச்சமாக தெரிய பவித்ரா கடுப்பானாள்.
நெட்டை ஆன் செய்து ரமேஷ் ஆன் லைனில் இருக்கிறானா என்று பார்த்தாள். இருந்தான். நேரத்தை பார்த்தாள். மணி இரண்டு. திருட்டு களவானி... இந்நேரத்தில் எதற்காக ஆன் லைனில் இருக்கிறான் என்று இன்னும் கடுப்பானவள் டேய் என்று மெசெஜ் அனுப்பினாள். மெசெஜை பார்க்கிறானா என்று போன் ஸ்க்ரீனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா. சில நிமிடங்கள் மெசெஜ் பார்த்ததற்கான ப்ளு டிக் மார்க் விழாமல் போகவே நெட் ஆஃப் பண்ணாமலே தூங்கி விட்டான் போல என்று நினைத்தாள். அவளும் மெல்ல மீண்டும் தலையணையில் தலை சாய்க்க, பத்து நிமிடம் கழித்து அவள் செல்லில் மெசெஜ் வந்த சத்தம் கேட்டது.
![[Image: 6.jpg]](https://i.ibb.co/PtXg7Pq/6.jpg)
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.