31-12-2024, 09:35 PM
இந்த ஒரு த்ரெட்ல தான் வாக்குவாதம் இல்லாம எந்த எதிர் சாடல்கள் இல்லாமல் சென்று கொண்டிருந்தது இப்பொது அது வருமோ என்ற பயம் என்னை தொற்றிக்கொண்டது கருத்துக்களை நீங்கள் கொடுக்க எனக்கு மேலும் உத்வேகம் எழ எழுதுகிறேன் அதே சமயம் பாராட்டுதல் கருது சொல்லுதல் குற்றம் இல்லை நீங்கள் சொன்னது போல கத என்னுடையது தான் யாரோ ஒருவர் அங்கே மண்டபத்துல எழுதி தந்து பரிசு வாங்க நான் வரவில்லை
அனைவரும் சந்தோசமா இருப்போம் அடுத்தவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ளுவோம்
Advance Happy New Year 2025
அனைவரும் சந்தோசமா இருப்போம் அடுத்தவரையும் சந்தோசமாக வைத்துக்கொள்ளுவோம்
Advance Happy New Year 2025