31-12-2024, 07:11 PM
நண்பரே!
அழகான முன்னுரையோடு, மேலும் மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை வாசகர்களிடையே தூண்டும் விதத்தில், அழகான கவர்ச்சிகரமான படங்களோடு கதையை ஆரம்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
குடும்பக் கதை என்பதால் சுவராஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது. நீண்ட கதையாக இது அமையும். நல்லதொரு கதாசிரியராக வளர வாழ்த்துகள்.
அன்புடன்,
மோனார்