31-12-2018, 09:44 AM
வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஓடி வரும் இந்திய வீரர்கள் : படம் உதவி ட்விட்டர்
மெல்போர்ன் டெஸ்ட் போட்டி மட்டுமன்று, கடந்த 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்துள்ளது. குறிப்பாக பும்ரா, இசாந்த் சர்மா, ஷமி ஆகியோரின் பந்துவீச்சு மிகப் பிரமாதமாக இருந்தது.
மெல்போர்ன் டெஸ்டில் இந்திய அணிக்குக் கிடைத்த வெற்றி மறக்க முடியாததாகும். ஏனென்றால் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்போட்டி விளையாடத் தொடங்கிய பின் பெறும் 150-வது வெற்றி இதுவாகும். அதிலும், இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகக் கிடைத்திருப்பது மிகச் சிறப்பாகும்.
அதுமட்டுமல்லாமல், இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க சில சாதனைகளையும் இந்திய வீரர்கள் செய்துள்ளனர். அறிமுக ஆண்டிலேயே அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர், இந்திய அளவில் முதல் வீர்ர் எனும் பெருமையை பும்ரா பெற்றார்.