31-12-2024, 03:27 PM
இங்கு சமீரா வோ சே உண்மையிலேயே புவனா புருசன் நல்லவர் தான் அவ படிப்ப தொடர விட்டு இருக்கார் அவ வயசு க்காக அவள தொடாம இருக்கார் அதுவும் ரெண்டு வருஷமா அவர மாதிரி ஆம்பிலைகலும் இந்த உலகத்துல இருக்காங்களா என சமீரா நினைக்க நேற்று அவர் அங்கு இருந்து பார்த்தது நிபாகம் வந்தது.ஆனா உடனே வேற எண்ணதுகு தாவினா
நாம வேணும்னா அவர் கிட்ட படிக்க விடுங்கனு கேட்டு பார்ப்போமா
கண்டிப்பா விட மாட்டார் என அவளே சொல்லி கொண்டா
சரி பரிட்சை மட்டும் ஆச்சும் எழுத விடுங்கனு கேட்டு பாப்போம் என நினைச்சா
அப்போ அவ மாமியார் உள்ள வந்தா
என்னடி குட்டி கழுதை சமையல் முடிஞ்சதா
ம்ம் முடிஞ்சது மாமி
அது இருக்கட்டும் வீடு என்னடி இப்படி குப்பையா இருக்கு கூட்டு டி என அவளை அரட்ட அவ வீடு கூட்ட ஆரம்பிச்சா