31-12-2024, 02:45 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் ஊரில் வந்து பெண்கள் குரலில் பேசுவதற்கு பயிற்சி சொல்லி, பின்னர் காவ்யா கொடுத்த பரிசை பிரித்து அதை பற்றி சொல்லி தருவது மிகவும் தத்ரூபமாக இருந்தது.கார்த்திக் நடக்க போகும் முதலிரவு காட்சி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்