31-12-2024, 10:47 AM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கதைக்கு ஏற்ப புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. ரம்யா அழகை வர்ணித்து அவளின் பெண்மை வாசனை ரசித்து பார்த்து சொல்லியது மிகவும் அற்புதமாக இருந்தது