31-12-2024, 10:42 AM
(29-12-2024, 09:59 PM)venkygeethu Wrote: நண்பா ஏறத்தாழ நான் எழுத காத்திருக்கும் பகுதியை நீங்களே யூகித்துவிடுகிறீர்கள் நன்று இது போல இருக்க நீங்களே இது போல கதை எழுதலாமே
நண்பா அது வெறும் யூகம் மட்டுமே. இருக்கலாம் என்றே தான் நாங்கள் நினைக்க முடியும்.ஆனால் கதை உங்களோடது அதற்கு என்ன விளக்கம் நீங்க தரலாம் கதைக்கு தேவை இருக்குமெனில் அதை எப்படி கொடுப்பது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். எங்களுக்கு உங்கள் கதை படித்து இனபுறவே. தொடருங்கள்