30-12-2024, 08:13 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக சிவா தனி ரூம் என்பதால் தூங்கும் போது எப்படி இருப்பான் என்று சொல்லி சுதா எதார்த்தமாக பார்த்து அவளை தன் மடியில் ஜானகி முன்பே உட்கார்ந்து சுதா முத்தம் தருவது மிகவும் தத்ரூபமாக இருந்தது