30-12-2024, 09:37 AM
(29-12-2024, 09:59 PM)venkygeethu Wrote: நண்பா ஏறத்தாழ நான் எழுத காத்திருக்கும் பகுதியை நீங்களே யூகித்துவிடுகிறீர்கள் நன்று இது போல இருக்க நீங்களே இது போல கதை எழுதலாமே
ஒரு நல்ல கதை, அது தரும் நல்ல எதிர்பார்ப்புகள், அதை பூர்த்தி செய்வதற்கான வழிகள் எது என்பதை அந்த நல்ல கதை கொடுத்த ஆசிரியரோடு, கதையை நன்றாக அப்ஸர்வ் செய்து ஃபாலோ பண்ணும் ரசிகனும் ஓரளவிற்கு (மட்டும் தான்) யூகிக்க முடியும். இதில் எனக்கு வெற்றி என்றால், அதில் பாதி பங்கிற்கு மேல் பெருமை உங்களையே சேரும் நண்பா
படிக்கின்ற கதைகளுக்கு கருத்து பதிக்கவே நேரம் குறைவாக இருக்கு நண்பா. இதில் எங்கே படைக்க. காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் நண்பா (நான் இதற்கு முன் கே.எல். தளத்தில் ஒரு கதை பதிந்து இருக்கிறேன் நண்பா, இங்கே அதற்கு நேரம் அமையல)