Thriller மீண்டும் மீண்டும் வா... (Discontinued)
ஒரு விஷயம் எனக்கு இன்னும் புரியலை..

ரெகுலரா அப்டெட் குடுத்தா படிக்க மாட்டென்றிங்க.. அப்படி படிச்சாலும் கமெண்ட் போட மாட்டென்றிங்க..

வெறும் த்ரில்லர் மட்டும் கதைல இருந்தா தான் கமெண்ட்ஸ் வரலைனு கொஞ்சம் காமத்த கலந்தா.. அதுல த்ரில் இல்லையேனு காரணத்த சொல்லி கமெண்ட் பண்ண மாட்டென்றிங்க..

ஆனா ஒரு விஷயம் மட்டும் நல்லா புரிஞ்சுகிட்டேன்.

இன்செஸ்ட் கதைகளுக்கு மட்டும்.. கதை எப்படி இருந்தாலும் சரி.. ஒடி வந்து படிக்குறிங்க.. சப்போர்ட் பண்றிங்க.. இது நிதர்சனமான உண்மை. ஏன்னா நிறைய எழுத்தாளர்ங்க இங்க இன்செஸ்ட்டுக்கு மாறியது கண்கூடான உண்மை தானே..

அப்போ இன்செஸ்ட் தப்பான விஷயம்னு சொல்ல வர்றிங்களானு என்ன கேக்காதிங்க.. 

அதுக்கு மட்டும் திகட்டுற அளவுக்கு ஆதரவு கொடுத்து எல்லா எழுத்தாளரையும் இன்செஸ்ட் பக்கம் இழுக்க வச்சு.. தளம் முழுக்க இன்செஸ்ட் மயமாக்குறது தான் தப்புன்னு சொல்றேன்.

வருத்தமான விஷயம் என்னன்னா.. நிஜமான த்ரில்லரை ரசிக்கும் வாசகர்களுக்கு இக்கதை பதிவுகள் நீக்கப்பட்டது தான் மனசுக்கு கஷ்டமா போச்சு.

கதையை நீக்கியதற்கு என்ன மட்டும் தப்பு சொல்லாதீங்க. உங்க மனசாட்சியையும் ஒரு முறை தொட்டு பாருங்க. 

கதாசிரியர் பதிவு போடலன்னா எப்ப வரும் எப்ப வரும் கேட்டு கதர்ற நீங்க.. express வேகத்துல போற கதைக்கேத்த மாதிரி ஏன் கமெண்ட்ஸ் போட்டு ஆதரவு கொடுக்க மறந்திங்க பாஸ்.

அடுத்த முறை வித்தியாசமான ஜானரோடு யாராவது கதை எழுதுனா.. தயவு செய்து சப்போர்ட் பண்ணுங்க..

இல்ல அம்மாவையும்.. தங்கச்சியையும் பையன் வீட்டுக்குள்ளேயே தொட்டு தடவி கவுக்குற கதை மட்டும் வேணும்னா.. அது மட்டும் தான் இத்தளத்துல எப்பவும் நிறைஞ்சு இருக்கும்..

ஏன்ப்பா இன்னும் இப்படியே இருக்குறிங்க? வெளிய வாங்கப்பா..

[Image: santhanam-sad-reaction.gif]

இந்த த்ரிய டெலிட் பண்ணிட்டு முடிஞ்சா..  இரண்டு மாசம் கழிச்சு இதே த்ரில்லர் கதைய புதுசா போடலாம்னு யோச்சிட்டு இருக்கேன்.. பாக்கலாம்.. அதான் இன்னும் 2 மாசம் இருக்கே..
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் மீண்டும் வா... (Discontinued) - by Kavinrajan - 29-12-2024, 11:45 PM



Users browsing this thread: 6 Guest(s)