29-12-2024, 09:13 PM
(29-12-2024, 07:51 PM)venkygeethu Wrote: உண்மையிலேயே இது எழுத்தாளருக்கும் வாசகருக்கும் உள்ள ஒரு நேர்முக தொடர்பு எழுதும் என்னை புதுவிதமான கட்டளையாக தெரிகிறதுஇத ஒரு வேண்டுகோள் அல்லது ஒரு அன்பு கட்டளைனு வேணும்னா சொல்லலாம் நண்பா
Quote:இந்த கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நான் கொண்டு செல்ல வேண்டும் என்ற கடமை என்ற வார்த்தை வித்யாசமாக இருக்கிறதுஹிஹி.. கடமைனு சொன்னது கொஞ்சம் ஓவர் தான், ஆனால் அதீத ஆர்வத்தின் விளைவு தான் இது நண்பா
Quote:உங்களின் ஆவல் புரிகிறது என்னுடைய வேலைப்பளுக்களுக்கிடையே பதிவிடுகிறேன் என்று புரிந்துகொண்டுளீர்கள்யெஸ் நண்பா, வீ நோ யுவர் பெயின்
Quote:ஆனாலும் ஆசை யாரை விட்டதுஅதே அதே
Quote:என்ன செய்ய இருந்தும் நீங்கள் கேட்டுக்கொண்டபடி 2024 முடிவில் 2025 ஆரம்பிக்கும் தருணத்தில் ஒரு அருமையான பெரிய அப்டேட் இருக்கும்
எங்கள் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை நண்பா
Quote:Always be Happy By making others Happy
இதுவே என் பாலிசி
உலகில் அனைவரும் ஃபாலோ செய்ய வேண்டிய ஒன்று. எழுத்துக்களால் எங்களை மகிழ்விக்கும் உங்களுக்கு, எங்களின் பதில் கருத்துக்களால் நாங்களும் உங்களை மகிழ்விப்பதாகவே நினைக்கிறேன் நண்பா. ஆக, நாங்களும் அந்த பொன்னான பாலிஸியை பின்பற்றுகிறோம் என பெருமையுடன் கூறி கொள்கிறேன் நண்பா
காலம் ஒத்துழைத்தால், நீங்கள் கண்டிப்பாக பெரிய அப்டேட்டை கொடுத்து, எங்களை மீண்டும் மகிழ்விப்பீர்கள் என நிச்சயம் நம்புகிறேன் நண்பா. ஒரு வேளை வேலைபளு அல்லது வேறு காரணமாகவோ சற்று தாமதம் ஆனாலும், நீங்கள் ஏதும் மனம் வருந்த வேண்டாம், நாங்கள் அன்போடு காத்திருப்போம் நண்பா