29-12-2024, 05:39 PM
சமி சமீரா என புவனா வர சமீரா கண்களை துடைத்து கொண்டா
வா புவி வா டீ எதும் சாப்பிடுறியா
அது எல்லாம் இருக்கட்டும் டி நீ என்னடி திடீர் கல்யாணம்
எண்டி நீ மட்டும் என்ன நிதானமா முடிச்ச
அட என் விசயம் வேற டி
உனக்கு எதோ ஒரு விசயம் மாதிரி எனக்கும் ஒரு விசயம்
சரி சரி நீ முதல் சொல்லு சமி என்ன திடீர் கல்யாணம்
அட ஒண்ணுமில்ல டி புவி எங்க அப்பாகு கொஞ்சம் கடன் ஆகிடுச்சு இவர் எங்கயோ என்னய பார்த்து இருக்கார் என்னய கொஞ்சமா வரதசனை வாங்கி கல்யாணம் பண்ணிக் கிரேன் சொல்ல எங்க அப்பா ஓகே சொல்லிட்டார் சரி இப்போ நீ சொல்லுடி புவி நல்லா படிச்சுட்டு கூடவே இருந்த அப்புறம் என்ன ஆச்சு
எனக்கு திடீர் பாட்டிக்கு உடம்பு முடியலைநு சொந்த தாய் மாமாகு கட்டி வசுட்டானுக ஆனா இப்போ என்னனா எங்க பாட்டி 100 வயசு இருக்கும் போல என புவனா சொல்ல இருவரும் சிரிச்சாங்க
சமீரா வுகு புவனா கிட்ட சில விசயங்கள் கேட்க வேண்டும் போல இருந்தது
புவி உன் கிட்ட சிலது கேக்கணும் தப்பா எடுத்துக்க கூடாது