29-12-2024, 01:47 PM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க நன்றி.அதிலும் ஜானகி மற்றும் ஜான்சி குடும்பத்தை சேர்ந்த கதாபாத்திரம் விளக்கம் அளித்து அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் பொருளாதாரத்தை சொல்லி விதம் மிகவும் அருமையாக இருந்தது