29-12-2024, 01:28 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் ஆதி வீட்டிற்கு வந்து முந்தைய நாள் இரவில் நடந்ததை ஸ்ரேயா கேக்கும் போது அவளும் மிக சாதாரணமாக பதில் சொல்லி பின்னர் கேசவன் மற்றும் திவாகர் உடன் முந்தைய நாள் இரவு ஆதி நடந்ததை சொல்லி மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆதியின் வாழ்க்கையில் மிகப்பெரிய ரகசியத்தை அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்