29-12-2024, 10:45 AM
நண்பா நீங்கள் வந்து புதிய கதை தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி. அதிலும் மீனாட்சி கதை தொடக்கத்தில் அவளின் பதற்றமான சூழ்நிலை சொல்லி கதையில் விறுவிறுப்பாக தொடங்கியது மிகவும் அற்புதமாக இருந்தது. நீங்கள் கதை சொல்லியது பார்க்கும் போது இனிமேல் அந்த ஆளு யார் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்