29-12-2024, 06:55 AM
ஐ.சி.யூ. என சிவப்பு எல்இடியில் ஒளிர்ந்த எழுத்துகளின் கீழ் போடப்பட்ட இருக்கைகள் பெரும்பாலானவை நிரம்பியிருந்தன.
இருக்கைகளில் அமர்ந்து இருந்த நோயாளிகளுக்கு வேண்டப்பட்டோர்களின் சோகம், துக்கம், கவலை, பயம் என பல எதிர்மறை உணர்வுகளால் ஆட்பட்டு அந்த இடமே துன்பமயமாக மாற்றப் பட்டிருந்தன.
"ரம்யாவோட அப்பா பிரசாத்துக்கு இப்போ எப்படி இருக்கு? டாக்டர் என்ன சொல்றாரு..?"
"அவரு பொண்ண நேர்ல பார்த்த பிறகு அபாய கட்டத்தை தாண்டிட்டாராம்.. இப்ப ஹார்ட் பீட் ஸ்டடியாக இருக்குதாம்.. இன்னும் டூ-த்ரி ஹவர்ஸ்ல ஐ.சி.யூல இருந்து டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு டாக்டர் சொல்றாரு.."
"அவங்க பொண்ணு ரம்யா இங்க வந்திருக்காளா..?"
"ஆமா.. கடைசி வரிசையில சிகப்பு கலர் சாரி கட்டிட்டு ஒருத்தன் தோள்ல சாய்ஞ்சுட்டு சோகமா இருக்காளே.. அவ தான்.."
"ஒ..இவளா.. குடும்ப பெண்ணு மாதிரி களையா அம்சமா தான் இருக்கா.. ஆனா இவ ஏன் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அப்படி ஒரு அசிங்கமான காரியத்த பண்ணினா.. நிறைய பாய் பிரண்ட்ஸ் கூட கண்ட நேரத்துல சுத்தி திரிஞ்சிகிட்டு.. நடத்த சரியில்லைன்னு அவளோட அப்பா பிரசாத் காதுக்கு விஷயம் தெரிஞ்சு இடிஞ்சு போய்.. அவள வீட்ட விட்டு ஒரேடியா துரத்திட்டாங்கனு ஒரு பேச்சு பலமா அடிப்பட்டதே.."
"ஏய்.. இது ஹாஸ்பிடல் கொஞ்சம் அடக்கி வாசி.. இதேல்லாம் நமக்கு தேவையில்லாத விஷயம்.."
"அந்த பொண்ணு ரம்யா பக்கத்துல நெருக்கமா இருக்குறது யாரு..? ரம்யாவுக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஆளா.. ஜோடி பொருத்தம் நல்லா தான் இருக்கு.. புருஷனா இல்ல பாய் பிரண்டா இல்ல சும்மா டேட்டிங் பண்ண வந்தவனா.."
"தெரியல.. யாரா இருந்தா நமக்கென்ன..?"
"பிரசாத்துக்கு இது நல்ல நேரம் போல.. பொழச்சிகிட்டாரு.. ஆனா அவரு பெத்த பொண்ணால அவருக்கு எவ்ளோ மனக் கஷ்டம்..? இப்ப ரம்யாவ வீட்ல திரும்ப சேர்த்துப்பாங்களா.. இல்ல.. அனுப்பிச்சிடுவாங்களா?"
"ஏய்.. மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்துறேன்.. இது ஐ.சி.யூ.. ப்ளீஸ்.. இப்படி கிசுகிசுக்குறதயெல்லாம் கொஞ்சம் வெளியே வெச்சுக்கோங்க.. அவளே இங்க கஷ்டத்தோட தான் வந்து இருக்குறா.. பழசயெல்லாம் பேசி தேவையில்லாம பிரச்சனய கிளப்பாதிங்கப்பா.. ப்ளீஸ்.."
"நாங்க எங்க வாய திறந்தோம்.. பிரசாத்த பார்த்துட்டு போயிட்டே இருப்போம்.. எங்களுக்கு எதுக்குப்பா அவங்க குடும்பத்தோட உள்விவகாரம் எல்லாம்.."
"சரி, சரி.. 'கெட் வெல் சூன்' கார்டு வாங்கி அதுல உன் பெயரையும் என் பெயரையும் சேர்த்துக்கோ.. அப்படியே யார் யாரு பெயரு வேணுமோ.. அவங்க பெயரையெல்லாம் எழுதி போடு.. அவருக்கு கொடுத்து விஷ் பண்ணணும்.. பொக்கே வாங்கிட்டியா..?"
"நல்ல ஐடியா கொடுத்த.. இப்பவே வாங்கிட்டு வந்துடுறேன்.."
இப்படியாக ஐ.சி.யூவில் குழுமியிருந்த ரம்யா குடும்பத்து உறவுகள், நண்பர்களின் சம்பாஷணைகள் கிசுகிசுக்கள் அனைத்தும் திரும்பி வந்த ரம்யாவை சுற்றியே வலம் வந்தன.
அங்கே கடைசி வரிசையில் அமர்ந்திருந்த ரமேஷும் ரம்யாவும் சோகமயத்திலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு கொண்டிருந்தனர். இருவரும் பேசிக் கொள்ளவில்லை.
என்னால் தானே அப்பாவிற்கு இப்படி ஹார்ட் அட்டாக் வந்தது என நொந்து கொண்டிருந்தாள் ரம்யா. போதாகுறைக்கு அங்குள்ள உறவினர்களின் கிசுகிசுத்த பேச்சுகள் வேறு அவளை மேலும் கூனிக் குறுக வைத்தது.
ரமேஷ் அவளின் மனநிலையை புரிந்து கொண்டவள் போல அவள் தலைமூடியை மெதுவாக கோதி.. விரலோடு விரலை கோர்த்தபடி.. அவள் மனதை பக்குபவப்படுத்த முயன்றான்.
"ரீலாக்சா இரு ரம்யா.. உன் மேல எந்த தப்புமில்ல.. டோன்ட் ஃபீல் கில்ட்டி.." அவ்வப்போது அவள் காதுகளில் மந்திரம் போல உச்சரித்தான்.
அவளின் இறுக்கத்தை மேலும் தளர்த்த விரும்பினான் ரமேஷ்.
"டீ.. காபி சாப்பிட்டு வரலாமா..? த்ரி ஹவர்ஸா இங்கேயே இருக்கோம். இன்னும் டூ ஹவர்ஸ் ஆகும்னு டாக்டர் சொல்றாரு.. போயிட்டு வந்துடலாமே.."
நல்ல யோசனையாக ரம்யாவுக்கு தோன்றியது. எவ்ளோ நேரம் தான் இங்கேயே கிடந்து குற்றவுணர்ச்சியில் துவண்டு கொண்டிருப்பது.
இறுக்கத்தை குறைக்க அப்படியே ரமேஷிடம் கொஞ்சம் மனம் விட்டு பேசும் வாய்ப்பும் கிடைக்குமே.
ஐந்து நிமிடங்கள் கழித்து..
ஹாஸ்பிடல் உணவகத்தினுள்ளே இருந்தார்கள்.
மேஜையின் மேல் ஆவி பறக்க ஆறிக் கொண்டிருந்த இரு டீ கிளாஸ் பக்கத்தில் தங்கள் கையை அருகருகே வைத்திருந்தவர்கள்.. மெல்ல மெல்ல தங்கள் விரலால் ஒருவரை ஒருவர் விரலை தீண்டி கொண்டிருந்தனர். மௌன மொழியால் மட்டுமே காதல் பேசிக் கொண்டிருந்தனர்.
"ம்ஹூம்.." ரமேஷ் முதலில் கனைத்தான்.
"ரமேஷ்.. அப்பா இருக்குற நிலமையில அவ கூடவே நா இருக்கனும்.. அப்ப தான் அவரு தெம்பா இருப்பாருனு டாக்டர் சொல்லிட்டாரு.. எங்கம்மாவுக்கும் நா திரும்ப வீட்டுக்கு வர்ரதுக்கு எந்த பிரச்சனையும் இல்ல.. ஆனா.."
'என்ன' என்பது போல புருவங்களை சுருக்கினான் ரமேஷ்.
"நீங்களும் எங்க கூடவே வந்து இருக்கிங்களா.. நா அம்மா கூட பேசறேன்.."
"வேணாம் ரம்யா.. இந்த நிலைமையில அப்படி எதுவும் அவசரப்பட்டு பண்ணிடாத.. உங்க அப்பா பழையபடி தேறி வரட்டும்.. ஒரு நா முறைப்படி நானே உங்க வீட்டுக்கு வந்து பேசறேன்.. வெய்ட் பண்ணு ரம்யா.."
"காலம் பூரா உங்களுக்காக காத்திருப்பேன்ங்க.. உங்க கூடவே நா இருக்கனும்.. அந்த பாக்கியம் எனக்கு எப்போ கிடைக்குமோ..?"
"மனச போட்டு ரொம்ப அலட்டிக்காதே.. ஏற்கனவே என் மனசுல உன்ன குடியேற வைச்சிட்டேன்.. காலத்துக்கும் இனி நீ தான் எனக்கு துணை.. இன்னொரு விஷயம் சொல்லனும் தோணிச்சு ரம்யா.. நீ கால்கேர்ளா இருந்தது.. என் வீட்ல தங்கி நாம பலமுறை செக்ஸ் வச்சிக்கிட்டது எதுவும் உங்க குடும்பத்துக்கு தெரிய வேணாம் ரம்யா.."
"சரிங்க.. நா சொல்ல மாட்டேன்.. சொன்ன அப்பாவுக்கு ஹார்ட்ல பிரச்சனையாகும்னு எனக்கும் தெரியும்.. ஆனா.. இத்தன நாள் கட்டில்ல நாம ஆடுன விளையாட்டுனால.. ஒரு வேளை என் வயித்துக்குள்ள கரூ உருவாகி.. அது என் பெத்தவங்களுக்கு தெரிஞ்ச்சி போயிடுச்சின்னா அப்ப என்னங்க பண்றது.."
"ஒ.. மை.. காட்.. அத பத்தி நா யோசிக்கவே இல்லையே.." நெற்றியை தடவி தேய்த்து கொண்டான் ரமேஷ்.
"விடுங்க..கொஞ்ச நாள் நா மேனேஜ் பண்ணிக்கிறேன்.. ஆனா ரொம்ப நாள் இத மறைக்க முடியாதுங்க.. என் கழுத்துல தாலி கட்டிட்டு சீக்கிரமா வீட்டுக்கு கூட்டிட்டு போற வழிய பாருங்க ப்ளீஸ்.. உங்களுக்கு இரண்டாம் தாரமா.. உங்க முதல் வொய்ப் ராதா கூட ஒரே வீட்ல சமையல்கட்டையும் படுக்கையும் பகிர்ந்துக்க எனக்கு எந்த தயக்கமுமில்லைங்க.."
"ம்ம்.. முதல்ல ராதா வீட்டுக்கு வரட்டும்.. அவகிட்ட பேசி சம்மதம் வாங்க பாக்குறேன்.. என்னால எவ்ளோ சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் உங்க வீட்டுக்கு வந்து பேசறேன்.. அது வரைக்கும் உங்க வீட்ல உங்க அப்பாவ கவனிச்சிட்டு சந்தோஷமா இருடி.."
உணர்ச்சி வசப்பட்டு அவன் கையை தன் இரு கைகளால் சேர்த்து பிடித்து கொண்டாள். நீவி விட்டாள்.
ரம்யாவின் கண்கள் கசிந்தன. அவனும் விரல்களால் அவள் உள்ளங்கையை உரசி தடவி விட்டான்.
அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்குள் ஹாஸ்பிடல் கான்டீன் சூழல் அறிந்து தன்னிலை உணர்ந்து சகஜமாய் இருந்தனர்.
"ரம்யா.. உன் டீ ஆறிடுச்சி.."
"உங்களதும் தான்ங்க.."
"நீ இங்கேயே இரு.. சூடா இரண்டு டீ வாங்கிட்டு வந்துர்றேன்.."
"ஒண்ணும் வேணாம்.. ஆறின டீயே எனக்கு போதும்ங்க.. " சொல்லி விட்டு ஒரே மடக்கில் குடித்து விட்டாள் ரம்யா.
அவளை பார்த்தபடியே அவனும் குடித்து விட்டான்.
"உன்ன பார்த்தபடியே குடிச்சதனால டீ சூடா இருந்திச்சுடி.."
"இத போய் எந்த டீ மாஸ்டர் கிட்டேயும் தப்பி தவறி சொல்லிடாதிங்க.. எப்பவும் உங்களுக்கு ஆறி போன டீ தான் கிடைக்கும்.." கலகலவேன சிரித்தாள் ரம்யா. கூடவே சேர்ந்து சிரித்தான் ரமேஷ்.
"நா போய் ப்ரேக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வந்துடுறேன்.. உனக்கு தேவைப்படும் இல்லையா.."
"ம்ம்.. இப்பவே பொறுப்பு வந்துடுச்சி போல.. நா அதுக்குள்ள ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்துடுறேன்ங்க.. அங்கேயே வெய்ட் பண்றேன்.."
"ஒகே.."
டெஸ்ட் கிட் வாங்கி வந்து ரெஸ்ட் ரூம் பக்கம் வந்து பார்த்தான். அங்கே ரம்யாவை காணவில்லை.
இங்கே தானே வெய்ட் பண்றேன் என சொன்னாளே.. எங்கே போனாள்? ஒரு வேளை ஐ.சி.யூ? இருக்கவே இருக்காது. இங்கே தான் எங்கேயோ இருக்கிறாள்.
ரெஸ்ட் ரூம் பக்கத்தில் மறைவாக ஒரு சுவர் எழுப்பட்டிருந்தது. யோசித்து கொண்டே அதனருகே வந்த ரமேஷை ஒரு மெல்லிய கை பிடித்து இழுத்தது. அது ரம்யா.
என்ன எது என அவன் சுதாரிப்பதற்குள்.. அவனை சுவரோடு சுவராக வைத்து அழுத்தி அவன் முகத்தோடு தன் முகத்தை ஒற்ற வைத்து.. உதடுகளில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை வைத்தாள் ரம்யா.
சில விநாடிகளுக்கு தொடர்ந்த முத்தத்தை அதே வேகத்தில் சட்டென முடித்தும் கொண்டாள்.
ரமேஷின் உதடுகள் தீண்டாடி தவித்து போயின. மற்றொரு முத்தத்தை அவளிடமிருந்து எதிர்பார்த்தது.
ஆனால் ரம்யா கலங்கிய விழிகளோடு அவன் கையில் இருந்த கிட்டை பிடுங்கி கொண்டு அவனை விட்டு விலகினாள்.
அவனை திரும்பி கூட பார்க்காமல்.. ஒரு வார்த்தை கூட பேசாமல்.. அங்கிருந்து ஒடி விட்டாள்.
"அப்பப்போ மெசேஜ் பண்ணு ரம்யா.. தேவப்பட்டா கால் பண்ணுடி.."
அதற்கு ரம்யா பதில் அளிக்கவில்லை. ரமேஷின் வார்த்தைகள் காற்றில் கரைந்து போயின.
பேசினால் எங்கே மொத்தமாய் அழுது விடுவாளா என்ற பயத்தில் இப்படி செய்கிறாள் என மட்டும் புரிந்து கொண்டான் ரமேஷ்.
தளர்ந்த நடையோடு தன் காரை நோக்கி நகர்ந்தான் ரமேஷ்.