28-12-2024, 08:56 PM
(This post was last modified: 28-12-2024, 11:25 PM by venkygeethu. Edited 1 time in total. Edited 1 time in total.)
தங்களின் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே எல்லா விஷயங்குளுமே நடக்கும் போது சிறு சிறு தடைகள் வரத்தான் செய்யும் அதை களைந்து போவதே வாழ்கை இதை உணர்வுபூர்வமாக அனுபவித்துள்ளேன் நான் முன்னர் எழுதிய ஆங்கில மற்றும் தமிழ் கதைகளின் முடிவோ அல்லது தொடர எழுத போகாமல் போனதோ காரணம் பல அதனாலே இக்கதையை அதுபோல இல்லாமல் வேலைகளிக்கிடேயும் தொடருகிறேன் எப்படியும் இதை நீண்ட இடைவெளி இல்லாமலே தர முயற்சிக்கிறேன் எப்படியும் ஒவொரு வார இறுதியில் பதிவு வரும் மேலும் விஷேஷ நாட்கள் என்றால் கூட ஒரு பதிவு இடையில் வரலாம் இப்போது கிறிஸ்துமஸ் பதிவு போல் புது வருடம் பொங்கல் என்று கூடுதல் பதிவு இடுகிறேன் தங்களின் கருத்துக்களை பதிவிடுங்கள்
நன்றி
உங்கள்
வெங்கி கீது
நன்றி
உங்கள்
வெங்கி கீது