27-12-2024, 05:59 PM
(26-12-2024, 08:04 PM)karthikhse12 Wrote: நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் மனோஜ் மனதில் மாதவி வாழ்க்கையில் நடந்ததை நினைத்து தானும் விதவை பெண்ணை தான் கல்யாணம் செய்வேன் என்று சொல்லி மாதவி மனதில் உள்ள வார்த்தையைத் மனோஜ் வெளிபடையாக பேசி அதற்கு மாதவி தரும் முத்தத்தில் இருக்கும் அன்பை சொல்லியது மிகவும் தத்ரூபமாக நேர்த்தியாக இருந்தது.
karthikse12 உங்களுக்கு சிறப்பு நன்றி நண்பா , இந்த கதை தொடங்கியது முதல் ஒவ்வொரு எபிசோடிற்கும் மறக்காமல் கமெண்ட் போட்ட நபர் நீங்கள் , இந்த கதையை இவ்வளவு தூரம் எழுத வைத்த முக்கியமான ஊக்கம் உங்கள் கமெண்ட் . .. மிக்க நன்றி . ...


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)