27-12-2024, 05:51 PM
(27-12-2024, 10:34 AM)flamingopink Wrote: கதை எழுதுவது என்பது சாதாரணம் என்று நினைக்க வைக்காமல்
அதை பெண்களின் உளவியல் சார்ந்த ஊணர்வுகளின் வெளிபாடுகளுடன்
எழுதுவது என்பது உங்கள் தனி திறமை
மிக நுண்ணியமான வெளிப்படாத பெண்களின் துயர்களை பதிவு செய்துள்ளீர்கள்
மனமார்ந்த வாழ்த்துகள்
காமகதை என்பதை தாண்டி மிக அருமையான தொடர் கதை
நன்றி நண்பா,,,,,,,,
தொடரவும்
விரிவான விமர்சனம் , மற்றும் பாராட்டுக்கு நன்றி நண்பா