Thriller மீண்டும் மீண்டும் வா... (Discontinued)
(27-12-2024, 02:46 PM)Deva2304 Wrote: இப்படி எல்லாம் கோபித்துகொண்டு போயிடாதீங்கய்யா. கதையை தொடர்ந்து பதிவு போடுங்க

(27-12-2024, 03:19 PM)Arun_zuneh Wrote: Delete லாம் பண்ணாதிங்க நண்பா இந்த மாதிரி கதையலாம் எவ்வளவு மெனக்கெட்டு எழுதிக்கொண்டு இருப்பிர் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வேனா அப்டேட் செய்யவும்

(27-12-2024, 03:30 PM)Siva veri 20 Wrote: Bro ..yesterday sonathu than epovum soldran...current situation la thriller story eluthurathu nenga than bro....enthamari story elutha mindla neria creative thinking vanum..entha storya eluthurathe victory than...coment varala likee varalanu stop panathenga bro..incestt cuckold eluthuna legend writer yaravathu oruthar inthamari thriller story elutha mudiuma bro...ethuku thani talent vanumm..incest cuckold story eluthurathu easy bro...so continuu panunga ..no stop and delete...ocean eluthuna sonna kakanum sina storya padikum bothu parunga first 20pageku likes and comments kamiya than erukum...second halfla results vara xossipla blogboster hit agiduchu....so continuu panunga bro...unga manasu puriutu kastapatu eluthuna yarum kandukamateranganu ovouru writer ku vara feel than ungalukum...so unga writing a pathu interest varum bro...pls continu bro...

Already முடிவெடுத்து விட்டேன். இனிமேல் என்னால் பொறுமையாய் இக்கதையை எழுதி கொண்டிருக்க முடியாது.

இது மற்ற காமக்கதைகளை போல இல்லை நண்பர்களே.. புரிந்து கொள்ளுங்கள்.. அதனால் அதிகமாக எதிர்பார்த்து விட்டேன்.

 thriller + crime + adult கலந்துகட்டி எழுதனும். மற்றக் கதைகளை போல சுலபமான விஷயம் இல்லை. நிறைய யோசிக்கனும். நிறைய எழுதனும். ஒவ்வொரு அத்தியாயத்திலும் ட்விஸ்ட் வருமாறு முடிக்கனும்.

லைக்ஸ்க்காக எழுதுகிறேன் என என்னை சீப்பாக நினைத்து விட்டிர்கள் போலும். உங்கள் கருத்துகள் வேண்டும். நிறைய வேண்டும். அது வரவில்லையென்றால்.. நிறுத்துவது தானே ஒரே வழி..

நான் எழுதும் காமவனத்தில் ராதா கதையை உதாரணத்துக்கு சொல்கிறேன். அதில் விழும் கருத்துகளே எனக்கு எனர்ஜி. பூஸ்டர். 500+ மேற்பட்ட பதிவுகளை தாண்டி என்னை இன்றும் உயிர்ப்போடு எழுத வைத்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஆதரவு கொடுக்கும் அனைவருக்கும் ஒரே ஒரு வேண்டுகொள்.

தொடர்ந்து 'காமவனத்தில் ராதா' கதையை எழுதி கொண்டிருக்கிறேன். அதற்கு ஆதரவு கொடுங்கள். அது போதும் எனக்கு.

காமக்கதைகளை மட்டுமே இத்தளத்தில் எழுத வேண்டும் என்ற உண்மையை புரிய வைத்ததிற்காக மிகவும் நன்றி நண்பர்களே..

மற்றபடி எந்த வருத்தமும் இல்லை.

நன்றி  Namaskar
[+] 1 user Likes Kavinrajan's post
Like Reply


Messages In This Thread
RE: மீண்டும் மீண்டும் வா... (Express Erotic Thriller) - by Kavinrajan - 27-12-2024, 03:48 PM



Users browsing this thread: 6 Guest(s)