27-12-2024, 06:15 AM
உள்ளே அரை விலுகும் சப்தம் லைட்டா வெளியே கேக்க புவனா எதோ சப்தம் மாதிரி கேட்குது மாம்ஸ் என பதட்ட த்தில் எந்திரிக்க அவளை ரகு தடுத்தான் சைகை அமைதி யா இரு என்றான்.
பிறகு உள்ளே இருந்து பர்தா போட்டு கொண்டு சமீரா டீ கொண்டு வந்தா புவனா முதலில் எடுத்து கொண்டா
ரகு கிட்ட போக ரகு டீ எடுக்கும் போது சமீரா கண்களை நன்றாக பார்த்தான் ஓரத்தில் கண்ணீர் வழிந்து இருந்தது
சரி சமீரா நான் பிறகு வரேன் நாம ப்ரியா பேசுவோம் என புவனா சொல்லிட்டு ரகுவையும் கூப்பிட்டு அவர்களிடம் சொல்லி கொண்டு இருவரும் கிளம்பினார்கள்
வீட்டிற்கு சென்ற உடன் புவனா கோபமாக கேட்டா ஏன் மாம்ஸ் உங்களுக்கு அந்த ஆள் சமீரா அறைஞ்ச சவுண்ட் கேட்டுச்சா இல்லையா அப்புறம் ஏன் என்னைய தடுத்திங்க நான் போயி என்ன எதுனு கேட்டு இருப்பேன் லா
இங்க பாரு புவி அது அவங்க புருசன் பொண்டாட்டி பிரச்சனை அதுல நாம தலையிட முடியாது தலையிடவும் கூடாது.
அய்யோ இப்படி சொல்லி என்னைய அமர்திட்டிங்களே மாம்ஸ் ஆனா அடுத்த தடவ என் பிரண்ட அந்த ஆள் அடிச்சா மாம் நான் போயி கேப்பென் என்ன ஏதுன்னு அப்போ தடுக்க கூடாது சரியா
அது அப்படி இல்லடா பாப்பா என எதோ காரணம் சொல்ல வர
இங்க பாருங்க மாம்ஸ் நான் உறுதியா சொன்னா சொன்னது தான் மாத்த் கூடாது
பாருடா மேடம் தனியா பஞ்ச் டயலாக் லாம் வச்சு இருக்கீங்களே என சொல்ல புவனா வெக்கபட்டு சிரிச்சா
ஏன் மாம்ஸ் நீங்க என்னைய அடிப்பிங்களா என புவனா கேக்க
ம்ம் அடிப்பெனே
நிஜமா அடிப்பிங்களா
ம்ம் இப்படி கிஸ் அடிப்பேன் என புவனா கன்னத்தில் ஒரு முத்தம் கொடுக்க
யோவ் மாம்ஸ் உண்ணெய என புவனா அவனை விரட்ட அவன் ஓட என அங்கு ஒரு செல்ல சண்டை நடக்க