26-12-2024, 04:40 PM
இருவரும் சந்தோசமாக அவரவர் வீட்டில் துங்க
அடுத்த நாள்
காலை சமீரா வழக்கம் போல மாமி கிட்ட வசவு வாங்கி கொண்டு வேலை பார்த்து கொண்டு இருக்க
யாரோ கதவை தட்டி கொண்டே இருக்க
சமீரா கதவை திறக்க போக வேகமாக சலீம் வந்தான்
நான் திறந்துக்கிரென் நீ போடி உள்ள என சொல்ல மெல்ல சமீரா நடக்க சலீம் கதவை திறக்க வெளியே ரகுவும் ரகுவின் மனைவியும் நின்னு கிட்டு இருந்தாங்க
யார் சார் நீங்க
என் பெயர் ரகு நான் எதிர் வீட்டு குடி வந்து இருக்கேன் பால் காச்சி இருக்கோம் அதான் கொடுத்துட்டு போகலாம்னு
ம்ம் வாங்க சார் உள்ள வாங்க என சலீம் உள்ள வர சொல்ல
அப்போ ரகுவின் மனைவி சமீரா போயி கொண்டு இருப்பதை பார்த்து சந்தோசத்தில் கத்தினா ஹ சமி நீயாடி எப்படி டி இருக்க என அவளை வந்து இறுக்கமாகக் பிடிச்சு கொண்டா என்னைய தெரியலையா டி நான் தாண்டி புவனா 10வது படிக்கும் போதே கல்யாணம் ஆகி போனேன் லா என சொல்ல சமீராவிக்கு சந்தோசமா இருந்தது தன்னுடய தோழியை பார்த்தது
நீங்க வாங்க சார் உக்காருங்க சார் என சலீம் உக்கார வச்சுட்டு ஹ சமிரா உள்ள போயி டீ போட்டு கொண்டு வா என சொல்லிட்டு சலீம் அவ கூடவே போனான்
இருங்க இதோ வந்துடுறேன்
கிச்சன் போன உடனே சமீராவை ஓங்கி ஒரு அறை அறைந்தான் சலீம்
எண்டி வெளிய ஒரு ஆம்பிளை நிக்குறான் அவனுக்கு முஞ்சி காமிச்சு இருக்க முதல பர்தா போடு டி என இன்னோர் அறை விட்டான்