26-12-2024, 04:27 PM
ரகு பார்வையில்
நான் சிறிது நேரம் லைட் ஆப் பண்ணிட்டு முதல் ருமில் உக்காந்த் து இருந்தேன் ஒரு 10 நிமிஷத்துல அவங்க பிரட் கவரை துக்கி எரிஞ்சாங்க ஒரு வேலை சாப்பிட்டு இருக்க மாட்டாங்களா என நினைத்து கொண்டு மெல்ல போயி எடுத்து வந்தேன்
பயந்து கொண்டு திறந்தேன் நல்ல வேலை சாப்பிட்டு இருந்தாங்க எனக்கு அது மிக்க சந்தோசம் கொடுத்தது நான் எழுதிய லெட்டரில் பின்னாடி தேங்க்ஸ் என வேற அவங்க எழுதி இருக்க எனக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம் இருந்தது
அந்த பிரட் பாக்கெட் லா அரை பிரட் இருக்க அதை எடுத்து சந்தோசமாக சாப்பிட்டேன் பிறகு அந்த கடிதத்தை மடித்து வைத்து கொண்டேன்
அவள் உதடு பட்ட அரை பிரட் அவ உதடு கிடைத்த மாதிரி சந்தோசமாக இருந்தது