26-12-2024, 04:21 PM
திடீரென சன்னல் வழியாக ஒரு கேரி பேக் உள்ளே விலுக அதை திறந்து பார்த்தேன் அதில் ஒரு கடிதமும் ஒரு பிரெட் பாக்கெட் மற்றும் ஜாமும் இருந்தன
நான் அந்த கடிதத்தை படித்தேன்
நான் யார் என்ன என்பது எல்லாம் தேவை இல்லை நீங்கள் பசியில் இருக்கிறீர்கள் அதனால் இதை சாப்பிடுங்கள்
மேலும் இந்த லெட்டரை நல்லா கிழிச்சு நெருப்புல பொட்டுடுங்க பிரட் பாக்கெட் கவர் அண்ட் ஜாம் டப்பாவை அதே கேரி பேக் லா வச்சு வெளிய போடுங்க என்னா இது ரெண்டு லா ஒண்ணா கண்டுபிடிச்ச கூட உங்களை சந்தேகபடுவங்க
தயவு செஞ்சு எனக்காக சாப்பிடுங்க இப்படிக்கு உங்கள் நலம் விரும்பி
இவ்வாறு அந்த கடிதத்தில் இருக்க நான் யார் என சன்னல் வழியே எட்டி பார்த்தேன் அங்கு யாருமில்லை
பிறகு பசியில் அந்த பிரட்டை சாப்பிட்டேன் சாப்பிட்ட பின் அந்த லெட்டர் பின்னால் தேங்க்ஸ் க ஆனா இனிமேல் என்னை கவனிக்காதிங்க என எழுதி அதை மீண்டும் சன்னல் வழியாக தூக்கி ரோடுகு எரிஞ்சென் ஒரு வேலை அதை எரிஞ் ச ஆள் திரும்ப எடுப்பார் என
ஆனா எனக்கு கருணை காட்ட கூட ஒருத்தர் இருக்கார் யார் அவர் இப்படி நினைச்சேன்
சரி ரொம்ப நேரம் இங்க இருந்தா மாமி ஒரு வேலை வந்திட்டா சரி பெட் ருமே போவோம் என நான் போனேன் ஆனா மனசு முழுக்க யாரது நமக்கு பிரட் எரிஞ்சது நினைச்சுட்டு இருந்தேன்
ஒரு வேளை எதிர் வீட்டு காரர் எரிஞ்சு இருப்பாரோ சே அவருக்கு நாம யாருனு தெரியாது அவர் ஏன் நமக்கு கொடுக்கணும் என நான் நினைத்தேன்
யார் கொடுதாரோ அவருக்கு என் மீது பாசமும் காதலும் இருக்கிறது என நினைத்து சந்தோஷப்பட்டேன்