26-12-2024, 02:24 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் நித்யா மற்றும் கீதா குடும்பநல அக்கறை கொண்டு அதை சொல்லி மாமனார் மற்றும் மாமியார் உடன் நல்ல அபிப்பிராயத்தை பெற்று அவளின் அப்பா வாய் இருந்து இந்த குடும்பத்தில் மகன் என்று சொல்ல வைத்தது மிகவும் அற்புதமாக இருந்தது. நித்யா உடன் பால் குடிக்கும் நிகழ்வு மிகவும் சூடாக தத்ரூபமாக இருந்தது.