26-12-2024, 01:04 PM
ப்பா.. செம ஸ்டோரி நண்பா.. ஆரம்பத்தில் இருந்து எல்லாமே சிறப்பு. கதை அழகாய் தொடங்கி, மென்மையாய் பயணித்து, ராஜேஷ் போர்ஷன் எல்லாம் எதிர்பாராதது. புருஷனுக்கு பொண்டாட்டியா இருக்கனும், அப்புறமா பொண்டாட்டிக்கு இன்னொரு புருஷனா இருந்துக்கலாம்.! செம டீலிங். காவ்யாவும் கார்த்திகாவும் ரசிக்க வைக்கிறார்கள். சூப்பர்.