26-12-2024, 12:17 PM
(This post was last modified: 27-12-2024, 10:40 AM by flamingopink. Edited 2 times in total. Edited 2 times in total.)
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
இது ஒரு காமகள கதை என்பதை தாண்டி
மனித உறவுகளின் அன்பிற்கான ஏக்கங்களும் ஆறுதலும் புரிதலும்,வாழ்வியலை
எளிமையாக கையாளகூடிய சிறு சிறு ....பொருளாதாரம் சார்ந்த ஆதரவு நிலைபாடுகளும்
அதை தன்மையுடன் சூழலுடன் வெளிப்படுத்தும் விதமும் வெகு அருமை
நண்பரே வாழ்த்துகள்
நீங்கள் மிக சிறந்த எழுத்தாளர் ........
நித்துவிற்கும் அருணுக்கும் நடக்கும் காதலுடன் கூடிய
சிலிப்பூட்டும் சில்மிஷங்கள்
ஆண் பெண் கட்டுக்கடங்காத காம அலைகளின் ஆசைகளின் கிளர்ச்சியான காம அனுபவம்
எச்சில் பரிமாற்ற முத்தம் அதை அடுத்த தழுவல் ....
பெண்களின் ஆண்களிடம் எவ்வாறு தெரிவிக்காமலே எதிர்பார்ப்பார்கள்
அவர்களின் ஊடலும் கூடலும் மிக இனிமையானது மிக நன்றாக கதையில் வந்துள்ளது...
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். (௲௱௨௰௧ - 1121)
பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போல மிகுந்த சுவையினை உடையதாகும்! (௲௱௨௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. (௲௱௨௰௨ - 1122)
இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும் (௲௱௨௰௨)
தொடரவும்
சிறிய ஆசை
பிறந்தகத்திலே
அருணுக்கும் நித்துவிற்கும் கூடலும் அதனால் உருவும் ஏற்படுமேயானால் ..... சிறப்பாக
உன்னதமான உறவாக மாறும் ....
அருணுக்கான குணவியள்கள்
பெண்களின் உணர்வு உள்ளத்துக்கு நெருக்கமாக ஆழ்ந்து உண்மையாக சார்ந்து பழக்கூடியு ஆண்களின் ஒரு உளவியளான குறியீடுவாக பார்க்கிறேன்
upload pic