26-12-2024, 01:02 AM
நண்பா இதுக்கு முன்னாடி போடா திருட்டு பொறுக்கி ஒரு கதை படிச்சிருக்கேன் அந்த கதை தான் எனக்கு ரொம்ப புடிச்ச கதை ரொம்ப நல்லா இருந்துச்சு ஏன்னா அந்த எழுத்தாளருடைய பதிவு அந்த கதையை கொண்டு செல்ல நிறுத்தி ரொம்பவே ஈர்க்கப்பட்டுச்சு அதுக்கு அப்புறம் உங்களோட கதை தான் இப்போ ரொம்ப ரொம்ப நேர்த்தியாகவும் ரொம்ப பொறுமையாகவும் ரொம்ப விவரமாகவும் கையால் நீங்கள் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை மிகவும் அற்புதமாக பதிவு