25-12-2024, 11:32 PM
அத்தியாயம் - 4
பார்கவி அலுவலகத்தில் அமர்ந்தப்படி கணினியில் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்க, அவள் அருகில் இருக்கும் லேண்ட் லைன் போன் ஒலித்தது, அதை எடுத்து அவள் காதில் வைக்க
கம் இன்
என்று புது பாஸ் (boss) அதர்வாவின் குரல் கேட்டதும்
போன் வைத்து விட்டு அவன் அறைக்கு சென்றாள்
அதர்வா வயது 26, அந்த கம்பெனியின் முன்னாள் முதலாளியின் மகன், அவன் தந்தை இந்திரஜீத் வயது 52, கம்பெனியின் பொறுப்பை மகனிடம் தந்துவிட்டு, அவன் வாழ்க்கையை குட்டிகளுடன் உல்லாசமாக கழித்து வந்தான், அவனுக்கு பல வீடு உண்டு ( ஆம் சில கல்யாணம் பல வப்பாட்டி என்று வாழ்பவன் )
அவள் உள்ளே வந்ததை பார்த்த அதர்வா
உட்காரு
அவள் அமர
இன்னும் எத்தனை நாள் எடுத்துப்ப?
சார் ஒர்க் எல்லாம் கரெக்ட்டா தான போது
நான் ஒர்க் பத்தி பேசல, ஸ்மார்ட்டா பேசுறதா நினைக்காத பாரு ( பார்கவி )
சார் ஆபீஸ் ஹவர்ஸ்ல வேணாமே
முதல்ல என்ன சார்னு கூப்பிடிறத நிறுத்து
சரிங்க அதர்வா
இன்னொரு முறை சொல்லு
அதர்வா... வர சண்டே ஈவினிங் எங்கயாச்சும் வெளிய போலாம், எங்கனு நீயே முடிவு பண்ணு
ஈவினிங் எதுக்கு, காலைலயே கிளம்பி வந்துடு
முடியாது, டான்ஸ் கிளாஸ் இருக்கு
ஓ எங்க போற டான்ஸ் கிளாஸ்?
ஹலோ.. நான் டீச்சர்
ஓ.. சூப்பர், பரதமா?
இல்ல கூச்சுபூடி
என்னோட வருங்கால மனைவி கூச்சுப்புடி டான்சர் ஹா ஹா
நான் இன்னும் என்னோட முடிவ சொல்லல
அப்பொழுது
மே ஐ கம் இன் சார் என்று மேனேஜர் கதவை திறக்க
பேச்சை மாற்றினர்
ஓகே பார்கவி யூ கேரி ஆன் யுவர் ஒர்க் என்று சொல்ல, அவள் அங்கிருந்து கிளம்பினாள்
பின்பு மேனேஜர் அவனிடம் பேசிவிட்டு திரும்பி செல்லும் போது மனதில் ( ஆபீஸ் வந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகல, அதுக்குள்ள பிகர் கிட்ட கடலைய போடுறானா, அப்பனுக்கு தப்பாம பிறந்திருக்கான் )