25-12-2024, 01:16 PM
கதையின் ஒரு பாகம் முழுமையாக முடிந்து விட்டால் அதை சிறிய இடைவேளையில் பதிவிடுங்கள். மற்றவர் கருத்துக்கு எதிர்பார்த்து இருந்தால் கதையின் முழு வடிவம் உங்களால் கொடுக்க முடியுமா என்பதை நினைவில் கொள்ளுங்கள். எதையும் எதிர்பார்க்காமல் கதை பதிவு செய்ய முடியாது புரிகிறது. ஆனால் மற்றவர் கருத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்க எப்படி முடியும் ஆதலால் முடிந்தவரை பதிவு செய்து பின்பு கருத்து கேட்டால் நல்லது