25-12-2024, 10:38 AM
(17-11-2024, 10:43 AM)Chuck Wrote: என் பெயர் அபிநந்தன், இந்த கதையில் நான் எவ்வாறு என் வாழ்க்கைத் துனைவிகளை சந்தித்தேன் என்பதை காதலும் காமமும் கலந்து சொல்லயிருக்கிறேன்.Please continue this story
ஆம் நீங்கள் வாசித்தது சரிதான், எனக்கு இரண்டு மனைவிகள்.
முதலில் என்னைப் பற்றிக் கூறிவிடுகிறேன். அம்மா அப்பா இல்லை, எனக்கு 6 வயது இருக்கும் பொழுது அவர்கள் சாலை விபத்தில் தவறிவிட்டார்கள். ஆசிரமத்தில்தான் வளர்ந்தேன். நான் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துயிருக்கிறேன். எனக்கு சமையல் என்றால் ரொம்பப் பிடிக்கும். ஒரு நாள் நான் வேலை செய்து வந்த கேட்டரிங் கம்பனிக்கு பெரிய பார்ட்டி ஆர்டர் வந்தது. நானும் என்னுடன் பணிபுரியும் நண்பர்களும் வந்த விருந்தாளிகளை நன்கு கவனித்துவந்தோம். அந்த பார்ட்டியில் மதுபானமும் இருந்தது. பெரிய இடத்து பிள்ளைகள் எல்லோரும், பெண்கள் அரைநிர்வாணமாய் ஆண்கள் முன் கூச்சமின்றி ஆடிக்கொண்டு இருந்தனர். அப்பொழுதான் எனக்கு தெரிய வந்தது அது ஒரு செக்ஸ பார்ட்டி என்று. ஆண்களும் பெண்களும் ஒருவர் ஒருவரை கட்டிக்கொண்டு உதட்டில் முத்தங்கள் பரிமாறிக்கொண்டிருந்தனர். எனக்கு அதைப் பார்த்ததும் என் சுன்னி விரைக்க ஆரம்பித்தது. ஆண் பெண் மட்டுமின்றி, பெண்களும் பெண்களும் முத்தம் குடுத்துக்கொண்டுயிருந்தனர். பெண்கள் ஒருவர்க்கு ஒருவர் முத்தம் கொடுப்பதெல்லம் படங்களில் மட்டும் பார்த்த எனக்கு நேரில் அதைப் பார்த்ததும், சுன்னியில் இருந்து திரவம் கசிய ஆரம்பித்தது. நான் சுற்றி யாராவது என்னைப் பார்க்கிறார்களா என்பதை உறுதி செய்துவிட்டு என் பேன்ட்டை சரிசெய்துக் கொண்டேன். அப்போது என் பின்னால் இருந்து ஒரு மெல்லிய குரல்.
"நீங்க உங்க பேன்ட்ட சரி பண்ணத என்ன தவிற வேற யாரும் பாக்கல"
அதிர்ச்சியில் திரும்பி யாரென்று பார்த்தேன்,
அப்படி ஒரு அழகை நான் அது வரைப் பார்த்ததில்லை, சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருந்தாள். அவள் உடைக்கேற்ற உதட்டுச்சாயம் பூசியிருந்தாள்.
அவள் புன்னகை என்னை ஏதோ செய்தது.
என்னை வெக்கம் கலந்த ஒரு சிரிப்புடன் பார்த்தாள். நான் அசடு வழிந்து என் தலையை சொறிந்து அங்கே இருந்து நகர்ந்து சென்றேன். அந்த பார்ட்டி முழுவதும் அவள் காந்தப் பார்வை என்மீது இருந்தது. அவளிடம் பல ஆண்களும் பெண்களும் வந்தும் அவள் அவர்களை மறுத்துவிட, அவள் கண்கள் என்மீது மட்டும் இருந்தது.
எனக்குள் ஒரு கர்வம் வந்தது. என்னை அறியாமல் கூச்சமும் பயமும் கலந்த ஒரு உணர்வு வந்தது. இரவு 1:00 மணி இருக்கும், விருந்தாளிகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக கிளம்பினார்கள். அப்பொழுது அந்த மங்கை என் அருகில் வந்தாள், எனக்கு உடம்பெல்லாம் வேர்த்து கொட்டியது.
"ஹலோ ஐ அம் துளசி, உங்க பேரு என்னனு தெரிஞ்சிக்கிடலாமா?"
"அ அ, அபி, அபினந்தன்"
அவளிடம் இருந்து வந்த வாசம் என்னை பேச முடியாமல் செய்தது.
"நா ஃபிராங்க்கா சொல்லிறேன், எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு, உங்கக்கூட செக்ஸ் பண்ணனும் ஆசையா இருக்கு."
அவள் அப்படி சொன்னதும் எனக்கு இதய துடிப்பு அதிகரித்தது.
"ஏங்க இவ்ளோ நேரம் என்னவிட ரொம்ப அழகான பசங்கலாம் உங்கள கரெக்ட் பண்ணப் பார்த்தாங்க, அவங்கள விட்டு என்கூட செக்ஸ் பண்ணனும்ன்னு சொல்றீங்க?"
"எனக்கு உங்களதான் பிடிச்சிருக்கு, என்ன பண்ண சொல்றீங்க?, என்கூட வீட்டுக்கு வரீங்களா அபி?"
எனக்குத் தயக்கமாகவும், பயமாகவும் இருந்தது
"என்னாச்சி அபி? என்ன பிடிக்கலயா?"
"ஐயோ அதெல்லாம் இல்லங்க, உங்கள பிடிக்கலனு சொன்னா நாதான் இந்த உலகத்தில பெரிய முட்டாளா இருப்பேன்."
நான் அப்படி சொல்லியதும், என் கண்களைப் பார்த்து சிரித்து, என் தோல்பட்டைய தட்டினாள்.
"அப்போ போலாமா அபி?"
"சரிங்க போலாம், பட் உங்கக் கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்"
"சொல்லுங்க அபி?"
"நா விர்ஜின்"
அவள் கை என் கண்ணத்தை தடவியது
"உங்களுக்கு இந்த நைட்ட சொர்ககமா மாத்திக் காட்டுறேன் அபி, ஐ ப்ராமிஸ்"
அவள் பெரிய இடத்து பெண் மாதிரி தெரிந்தால், என்னை அவளது சொகுசு காரில் ஏற்றிக் கொண்டு அவளது வீட்டிற்கு அழைத்துச்சென்றாள்.