24-12-2024, 03:59 PM
(24-12-2024, 04:00 AM)lifeisbeautiful.varun Wrote: நான் ஒரு நல்ல கதையையோ அதில் வரும் சீன்களை ரசித்தாலோ , மறக்காமல் அதனை குறிப்பிட்டு எழுதுபவரை ஊக்கிவித்து போஸ்ட் பண்ணுவேன் , ஒரு எழுத்தாளர் ரொம்ப மெனக்கெட்டு ஒரு சிலவிஷயங்களை யோசித்து எழுதும்போது , படிப்பவர் அதை உணர்கிறாரா அவரிடம் சேர்ந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள மிக ஆர்வமாய் இருப்பார் , அப்படி யாரவது அந்த nuance ஐ குறிப்புட்டு சொல்லும்போது , எழுதுபவருக்கு ஒரு ஆத்ம திருப்தி , பரவாயில்லை நாம போடும் முயற்சி அதில் குறிப்பிடும் விஷயங்களை படிப்பவர் உணர்ந்துள்ளார் எனும் விஷயம் அவரை மேலும் அக்கறை எடுத்து அதே போல முயற்சி செயது எழுதவைக்கும் . ஒரு எழுத்தாளர் ஒருவர் மட்டும் 4 பக்கம் நல்ல கன்டென்ட் கொடுத்தால் , பல நூறு பேர் படிக்கும் வாசகரின் இருந்து ஒரு 20 அல்லது 30 பேராவது அதனை ரசித்து ஒரு 4 வரி , 10 வரி என எழுதி அவர் கொடுத்த 4 பக்கத்திற்கு இணையாக பலரும் சேர்ந்து அந்த 4 பக்கம் அளவுக்கு மொத கமெண்ட் இருக்கலாம் , அனால் துரதிஷ்டவசமாக கமெண்ட் செய்பவர்கள் குறைவு , இந்த இந்த கதைக்கும் சேர்ந்து அதிகபட்சம் 4 முதல் 5 கமெண்ட் அதிலும் வெகு சிலர் மட்டும் கொஞ்சம் விவரித்து கமெண்ட் இருக்கும் , மற்றவை இருக்காது ம்ம்ம்
பெண் இல்லை என்றால் கையடிப்பது மாதிரி, வாசகர் கமெண்ட் இல்லை நா என்ன நானே கையடிக்க வேண்டியது தான் , இது பெரு "கமெண்ட் கையடி" அது எப்படின்னா இப்படி தான் . ...
அப்பா , நர்மதா என்னவா லாக் பண்றா ? இந்த கதையே ஒரு தனி தொடரா எழுதலாம் போல இருக்கே , செம knot யாரவது எழுத்தாளர் எடுத்து இதையே டெவெலப் பண்ணலாம் அந்த மாதிரி ஒரு புளொட் , நல்லா மடக்குற மாதிரி கேள்வி வருண் , சூப்பர்
அம்மாவால பாதிக்கப்பட்டாலும் , அம்மா கிட்டவே ஆறுதல் தேடி அழுது சரணையறது ரொம்ப எதார்த்தமா அழகா இருக்கு வருண் , உணர்வோடு விளையாடும் இந்த உணர்வுபூர்வமான உரையாடல் ரொம்ப அருமை ரசிச்சேன் , விடாம இது மாதிரி எழுந்துங்க , இதை நாங்க கவனிக்கிறோம் . ...
வருண், செம இங்க மாதவி அவங்கம்மாவை "மோவ்" அப்படினு கூப்பிடறது செமயா ரொம்ப natural ஆ இருக்கு , ரொம்ப எதார்த்தமான உரையாடலை கொண்டு போறீங்க , செம ரொம்ப ரசிச்செங்க . ....
