Adultery கற்றது கலவி !
#46
(24-12-2024, 01:49 PM)KumseeTeddy Wrote: நண்பா. அருமை. எதார்த்தமான கதையாடல். பெரிய தொடராக பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
பதிவுக்கு நன்றி

கருத்துக்கு நன்றி நண்பா ! 

பெரிய தொடர் என்று  உங்கள் எதிர்பார்ப்புக்கு நன்றி !  ஒரு ஓல் கதையை எப்படியெல்லாம் சொன்னால் வாசிப்பவர்க்கு அது மனதில் நிற்கும் என்கிற சூட்சுமம் எனக்கு தெரியாது நண்பா !  மஹாபாரதத்தை , ராமாயணத்தை பக்கம் பக்கமா பல கோணங்களில் பல கிளைக் கதைகள் மூலம் சொல்லுபவர்களும் உண்டு. நாலுவரியில்  சொல்லுபவர்களும் உண்டு !
எனக்கு இந்த கதையை ஆரம்பிக்கும் போது எந்த வித திட்டமிடலும் இல்லை ! நான் சந்தித்த நபர்கள் என்னுடன் உரையாடியதை அவர்களின் எதிர்பக்கம்  நின்று கேட்டு எழுதியிருக்கிறேன். இதில் புனைவு வடிவமோ sweetner  ரோ இல்லை !

அதிகபட்சம் 10 - 20 அத்தியாயங்கள்  இருந்தாலே  என் சத்துக்கு அது அதிகம் !  பெரிய தொடராக எழுதி என் நேரத்தையோ உங்கள் நேரத்தையோ சாப்பிட எண்ணம் இல்லை ! என்னால் மொபைலில் ஒரு ரீல்ஸை 15 வினாடிகளுக்கு மேல் பார்க்க முடியவில்லை scroll செய்து விடுகிறேன். சோஷியல் மீடியாக்களின் பதிவுகள், threads, WhatsApp status என எதையும் 15 வினாடிகளுக்கு மேல் பார்க்க ஈடுபாடு இல்லை ! வாசிப்பில் visually சுவாரஸ்யம் தேடும் எனக்கே 10 வரி ஃபேஸ்புக்  போஸ்ட்  படிக்க பொறுமையில்லை !  இதில் மாதக்கணக்கில் எழுத வாய்ப்பே இல்லை !
கூடுமானவரை சிறியதோ பெரியதோ சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சிக்கிறேன் ! 
நன்றி !
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
[+] 2 users Like raspudinjr's post
Like Reply


Messages In This Thread
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:22 AM
RE: கற்றது கலவி ! - by SK100 - 09-12-2024, 05:57 PM
RE: கற்றது கலவி ! - by samns - 17-12-2024, 12:28 AM
RE: கற்றது கலவி ! - by raspudinjr - 24-12-2024, 02:23 PM
கற்றது கலவி ! - by raspudinjr - 09-12-2024, 01:29 AM



Users browsing this thread: 17 Guest(s)