25-12-2024, 10:58 PM
(This post was last modified: 25-12-2024, 11:02 PM by varsha24. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம் - 3
ஒரு திங்கட்கிழமை காலை அம்மா நர்மதாவும் மூத்த மகள் அனுஷாவும் அடுப்பறையில் வேலை பார்த்துக்கொண்டிருக்க, அங்கே இரண்டாவது மகள் பார்கவி வருகிறாள்
என்ன டி இன்னும் சமைச்சு முடிக்கலயா, எனக்கு வேலைக்கு நேரமாகுது என்றாள் பார்கவி அவள் அக்கா அனுஷாவை பார்த்து
அதற்கு அவள் பதில் பேசவில்லை
உனக்கு எத்தன வாட்டி சொல்றது அவள அக்கானு கூப்புடுனு என்றாள் நர்மதா, பார்கவியை பார்த்து
ஆமா ஆமா பெரிய அக்கா... 2 வயசு தான வித்யாசம்
2 வயசு கூட ஆனாலும் அக்கா அக்கா தான் டி
ஓ அப்படியா...
அவ நாளைக்கு கல்யாணம் ஆகி போறவ, அவகிட்ட ஒழுங்கா பேசு, தேவிகா அப்புறம் இளவரசி அவங்க ரெண்டு பேரும் உன்ன பேரு சொல்லி கூப்டா ஒத்துபியா
வாய் ஒடஞ்சிடாது...
ஹ்ம்ம் அவங்களுக்கு ஒரு நியாயம் உனக்கு ஒரு நியாயமா?
அதெல்லாம் சரி, என்ன அக்கா மேடம் பேசமாட்டாங்களா, நீயே பேசிட்டிருக்க
அனுஷா மௌனமாக தோசை சுட்டுக்கொண்டிருந்தாள், பின்பு பார்கவியும் அங்கிருந்து சென்றுவிட
என்ன டி அவ கிட்ட பேசுறதில்லையா?
வழக்கம் போல தான்
இந்த வாட்டி என்ன சண்ட உங்களுக்குள்ள
சண்ட தான் ஆனா என்னனு ஞாபகம் இல்லயே
ஹ்ம்ம்... நல்லா இருக்கு டி உங்க சமாச்சாரம்
அம்மா தட்டை நீட்டி அவள் சுட்ட தோசையை வாங்கி கொண்டு, பார்கவி தட்டில் போட
லஞ்ச் எங்க?
முதல்ல இத சாப்புடு, வரும்...
தேவிகா மற்றும் இளவரசி டைனிங் ஹாலில் நுழைய
வாங்க டி, அதிசயமா இருக்கு, ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்பிட்டீங்க
ஆமா மா என்றாள் கடைக்குட்டி இளவரசி, பின்பு
அப்பா எங்கம்மா காணோம், நைட் முழுக்க செம வேல போல என்றாள் ( ரெட்டை அர்த்தத்தில் )
அதை கேட்டு நர்மதா புன்னகைக்க
பார்கவி இளவரசியை முறைத்தாள்
அதை கவனித்த இளவரசி, மனதில் ( ஆமா இவளும் சிரிச்சு பேசமாட்டா, நம்மளையும் பேச விட மாட்டா )
இதை அனைத்தையும் கண்டும் காணாமல் அவளது தோசைக்காக காத்துக் கொண்டிருந்தாள் தேவிகா.
பின்பு மூவரும் அவர் அவர் நேரத்திற்கு ஏற்றவாறு வீட்டை விட்டு கிளம்பினர்
பின்பு நர்மதாவும் அனுஷாவும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்
இந்த இளசு காலைலயே வாங்கி இருக்கும் பார்கவி கிட்ட
ஏன் என்னாச்சு?
நைட் என்ன செம வேலையா அப்பாவ இன்னும் ஆள காணோம்னு கேட்குறா
இதை கேட்டு வாய் விட்டு சிரித்துவிட்டாள் அனுஷா
அதுக்கு பார்கவி முறைச்சா பாரு, உடனே அமைதி ஆகிட்டா
இதே நான் பேசியிருந்தா, முறைக்காம கொஞ்சம் கடுப்பா பாத்திருப்பா என்றாள் அனுஷா
நீங்க மூணு பேரும் என்கிட்ட சகஜமா பேசுற அளவுக்கு அவ பேசமாட்டா டி, அதே நேரம் சின்னதுங்க என்கிட்ட அப்படி பேசுறது அவளுக்கு ஏனோ சுத்தமா பிடிக்காது
அப்போது ராம் பிரகாஷ் அங்கு வர
ஹாட் பாக்ஸ்ல இருக்கு பாருங்க என்றாள் நர்மதா அவனை நோக்கி
இன்னைக்கும் தோசையா?, ஏன் மா அனுஷா நீயும் உங்க அம்மா மாதிரியே எப்ப பாரு தோசையா, உன்ன கட்டிக்க போறவனும் பாவம்
விருப்பம் இருந்தா சாப்புடுங்க இல்லனா ஹோட்டல் போங்க
( இதே மாதிரி படுக்குற விஷயத்துலயும் சொன்னா நல்லா இருக்கும் ) என்று மனதில் நினைத்தான்
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி வப்பாட்டி தேடுறது தானே ஆம்பள புத்தி.