24-12-2024, 04:00 AM
(This post was last modified: 24-12-2024, 04:23 AM by lifeisbeautiful.varun. Edited 3 times in total. Edited 3 times in total.)
நான் ஒரு நல்ல கதையையோ அதில் வரும் சீன்களை ரசித்தாலோ , மறக்காமல் அதனை குறிப்பிட்டு எழுதுபவரை ஊக்கிவித்து போஸ்ட் பண்ணுவேன் , ஒரு எழுத்தாளர் ரொம்ப மெனக்கெட்டு ஒரு சிலவிஷயங்களை யோசித்து எழுதும்போது , படிப்பவர் அதை உணர்கிறாரா அவரிடம் சேர்ந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்ள மிக ஆர்வமாய் இருப்பார் , அப்படி யாரவது அந்த nuance ஐ குறிப்புட்டு சொல்லும்போது , எழுதுபவருக்கு ஒரு ஆத்ம திருப்தி , பரவாயில்லை நாம போடும் முயற்சி அதில் குறிப்பிடும் விஷயங்களை படிப்பவர் உணர்ந்துள்ளார் எனும் விஷயம் அவரை மேலும் அக்கறை எடுத்து அதே போல முயற்சி செயது எழுதவைக்கும் . ஒரு எழுத்தாளர் ஒருவர் மட்டும் 4 பக்கம் நல்ல கன்டென்ட் கொடுத்தால் , பல நூறு பேர் படிக்கும் வாசகரின் இருந்து ஒரு 20 அல்லது 30 பேராவது அதனை ரசித்து ஒரு 4 வரி , 10 வரி என எழுதி அவர் கொடுத்த 4 பக்கத்திற்கு இணையாக பலரும் சேர்ந்து அந்த 4 பக்கம் அளவுக்கு மொத கமெண்ட் இருக்கலாம் , அனால் துரதிஷ்டவசமாக கமெண்ட் செய்பவர்கள் குறைவு , இந்த இந்த கதைக்கும் சேர்ந்து அதிகபட்சம் 4 முதல் 5 கமெண்ட் அதிலும் வெகு சிலர் மட்டும் கொஞ்சம் விவரித்து கமெண்ட் இருக்கும் , மற்றவை இருக்காது ம்ம்ம்
பெண் இல்லை என்றால் கையடிப்பது மாதிரி, வாசகர் கமெண்ட் இல்லை நா என்ன நானே கையடிக்க வேண்டியது தான் , இது பெரு "கமெண்ட் கையடி" அது எப்படின்னா இப்படி தான் . ...
அப்பா , நர்மதா என்னவா லாக் பண்றா ? இந்த கதையே ஒரு தனி தொடரா எழுதலாம் போல இருக்கே , செம knot யாரவது எழுத்தாளர் எடுத்து இதையே டெவெலப் பண்ணலாம் அந்த மாதிரி ஒரு புளொட் , நல்லா மடக்குற மாதிரி கேள்வி வருண் , சூப்பர்
வருண், செம இங்க மாதவி அவங்கம்மாவை "மோவ்" அப்படினு கூப்பிடறது செமயா ரொம்ப natural ஆ இருக்கு , ரொம்ப எதார்த்தமான உரையாடலை கொண்டு போறீங்க , செம ரொம்ப ரசிச்செங்க . ....
பெண் இல்லை என்றால் கையடிப்பது மாதிரி, வாசகர் கமெண்ட் இல்லை நா என்ன நானே கையடிக்க வேண்டியது தான் , இது பெரு "கமெண்ட் கையடி" அது எப்படின்னா இப்படி தான் . ...
(21-12-2024, 02:10 AM)lifeisbeautiful.varun Wrote: மாதவி மவுனம் காக்க மாதவி தொடர்ந்தாள் “இது நிஜ சம்பவம் டீ, கதை இல்ல கேளு.. ஒரு குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒரு திருவிழாவில் காணாம தொலஞ்சி போன ஒரு 2 வயசு குழந்தை கிடைக்குது, அவங்களுக்கு அந்த குழந்தையோட பெத்தவங்கள தேடி குழந்தையை கொடுக்க மனசு வரல, அவங்க அந்த குழந்தையை எடுத்து அவங்க குழந்தையா வளக்கறாங்க, அவங்க பணக்காரங்க, அந்த குழந்தையை படிக்க வச்சி ஆளாக்கி அந்த பையன் காலேஜ் போய் படிச்சி அங்க ஒரு பொண்ணை காதலிச்சு கல்யாணமும் பண்ணிக்கறான், அப்புறம் அந்த தம்பதிக்கு குழந்தை பிறக்குது அந்த குழந்தையும் வளைந்து 7 வயசாகுது, அப்போ அந்த பையன் மாமனார் வீட்டில் ஒரு சின்ன பையன் போட்டோ பாக்கறான் அது அவனோட சின்ன வயசு போட்டோ மாதிரி இருக்க விசாரிக்க, அந்த மாமனார் குடும்பத்துக்கு தெரியவருது இப்போ வந்திருக்கிற மருமகன், 2 வயசுல தொலஞ்சி போன அவங்களோட பையன்
மாதவி தடுமாற நர்மதா “இப்போ சொல்லு எல்லோருக்கும் தெரிஞ்சி போச்சு அதாவது அவங்க கல்யாணம் பண்ணி வச்சது அவங்களோட பொண்ணுக்கும் பையனுக்கும், இப்போ சொல்லு அவங்க என்ன பண்னனும்?”
அப்பா , நர்மதா என்னவா லாக் பண்றா ? இந்த கதையே ஒரு தனி தொடரா எழுதலாம் போல இருக்கே , செம knot யாரவது எழுத்தாளர் எடுத்து இதையே டெவெலப் பண்ணலாம் அந்த மாதிரி ஒரு புளொட் , நல்லா மடக்குற மாதிரி கேள்வி வருண் , சூப்பர்
(21-12-2024, 02:10 AM)lifeisbeautiful.varun Wrote: நர்மதா அப்படியே மாதவியை கட்டி பிடிச்சி அவளோட தலையை தன தோள் மீது போட்டு முதுகை வருடிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள் , அம்மா தான் இவ்வளவுக்கும் காரணம் என்றாலும் போக்கிடம் இல்லாமல் ரொம்ப உடைந்த நிலையில் இருந்த மாதவிக்கு நர்மதாவின் அந்த அணைப்பு ஆறுதலை தர, முரண்டு பிடிக்காமல், அம்மாவின் தோளின் மீது சில கண்ணீர் சிந்தினாள் அழுதபடியே…அம்மாவால பாதிக்கப்பட்டாலும் , அம்மா கிட்டவே ஆறுதல் தேடி அழுது சரணையறது ரொம்ப எதார்த்தமா அழகா இருக்கு வருண் , உணர்வோடு விளையாடும் இந்த உணர்வுபூர்வமான உரையாடல் ரொம்ப அருமை ரசிச்சேன் , விடாம இது மாதிரி எழுந்துங்க , இதை நாங்க கவனிக்கிறோம் . ...
நர்மதா அவளை தொட்டு நிமிர்த்தி “வா” என அழைத்து சோபாவுக்கு கொண்டு சென்று அவளை அமரவைத்து “மாதவி அழாத டா கண்ணு, நீ என் பொண்ணு இல்லை, உன்னை தண்டிக்கணும்னோ, கஷ்டப்படுத்தி பாக்கணும்னோ இதை செய்வேனா, நீ எதுவும் பேசாதே, முதல்ல ஹார்லிக்ஸ் குடி, அப்புறம் பேசலாம்”
மாதவி கண்ணீரோடு ஹார்லிக்ஸ் குடித்துவிட்டு வைத்தாள் , நர்மதா அவள் பக்கத்தில் உட்கார்ந்து, “வா அம்மா மடியில் படுத்துக்கோ..” என்று மாதவியை அவள் மடியில் போட்டு தலையை கோதி , மாதவியின் உடைந்த மன நிலைக்கு, அம்மாவோட அந்த ஆறுதல் அவளுக்கு தேவையா இருக்க, அம்மா மடியில் படுத்துகிட்டு அம்மாவோட முகத்தை பார்த்தாள் , நர்மதா பேச ஆரம்பிச்சா
(23-12-2024, 05:56 PM)lifeisbeautiful.varun Wrote: மாதவி: அந்த நாய் அதுக்கெல்லாம் ஒர்த் கிடையாது, விடமாட்டேன், இன்னிக்கி இருக்கு அவனுக்கு ரெண்டுல ஒன்னு,
நர்மதா: எதுக்கு கஞ்சத்தனம், ரெண்டுமே கொடு
மாதவி: மோவ், உன்கூட பேச எனக்கு நேரமில்லை, அவனை முடிச்சிட்டு வரேன் உன்கிட்ட அப்போ இருக்கு. (கொண்டையை முடிஞ்சிகிட்டு வெறியோடு மனோஜ் ரூமுக்கு போனாள் ….
வருண், செம இங்க மாதவி அவங்கம்மாவை "மோவ்" அப்படினு கூப்பிடறது செமயா ரொம்ப natural ஆ இருக்கு , ரொம்ப எதார்த்தமான உரையாடலை கொண்டு போறீங்க , செம ரொம்ப ரசிச்செங்க . ....