Adultery இது எங்கள் வாழ்க்கை!!!
⪼ ஜெகன்-மஞ்சு ⪻

பாலு தன்னிடம் பேசிய பிறகு கொஞ்சம் பிசியாக இருந்த ஜெகன், மஞ்சுவை ஃபோனில் அழைத்தார்.

சொல்லுங்க சார்.

ஜெகன்னு சொல்லலாம்.

சார்.

மஞ்சு, உன்கிட்ட ஒரு விஷயம் கேக்கணும். உனக்கு விருப்பம் இல்லைன்னா நோ சொல்லலாம்.

ஓகே சார்.

ஒரு பெர்சனல் ஃபேவர்னு நினைச்சுக்க.

சரி சார்.

நாம சென்னை போயிருந்தப்ப ஒரு ஃபிரண்ட்ட மீட் பண்ண சொன்னேன் நியாபகம் இருக்கா?

ஹம்.

அவன் நெக்ஸ்ட் வீக் ஊருக்கு வர்றான்.

சரி.

அவன் திரும்பவும் கேட்டான்.

சார்.

உனக்கு புரியும்னு நினைக்கிறேன்.

புரியுது சார்.

உன்னோட விருப்பம் என்னன்னு யோசிச்சு சொல்லு.

என்னால முடியாது சார்.

இட்ஸ் ஓகே, மஞ்சு. டேக் யுவர் டைம்.

எப்ப கேட்டாலும் என்னால முடியாது.

ஓகே. மைண்ட் சேஞ்ச் ஆனா 2 டேஸ் ட்ரைனிங்னு வீட்ல சொல்லிட்டு சண்டே ஈவினிங் என்னோட வீட்டுக்கு வா.

இல்லை சார். என்னால முடியாது.

மஞ்சு, நான் திரும்பவும் சொல்றது, ஒரே விஷயம் தான். உன்னை நான் வற்புறுத்தல. உன் மனசு சேஞ்ச் ஆனா வா.

புரியுது சார்.

மனசு சேஞ்ச் ஆகலன்னாலும் வரலாம். நாம ரெண்டு பேரும் சேர்ந்து இருந்து ரொம்ப நாள் ஆச்சு.

ஹம்.

ஓகே மா. டேக் கேர்.

பை சார்.

பை மஞ்சு.

⪼ மஞ்சு ⪻

மஞ்சு மற்றும் அவளது கணவன் இருவரும் சரிவர பேசிக் கொள்ளாமல் இருந்தார்கள்.

தொழிலில் ஏற்பட்ட கடனை அடைக்க மீண்டும் லோன் எடுக்க சொன்னதால், சண்டை வலுக்க ஆரம்பித்தது.

கடன் வாங்கிய இடத்தில் மஞ்சு கணவனை நெருக்க, நீயே உன் கடனை குடு, இனிமேல் ஒரு பைசா தர மாட்டேன். உன்ன கட்டுன பாவத்துக்கு சாப்பாட்டு செலவு மட்டும் செய்வேன் என சொன்ன நாளில் அடி தடி வரை போய்விட்டது...
[+] 5 users Like JeeviBarath's post
Like Reply


Messages In This Thread
RE: இது எங்கள் வாழ்க்கை!!! - by JeeviBarath - 23-12-2024, 08:59 PM



Users browsing this thread: 1 Guest(s)