23-12-2024, 10:08 AM
(23-12-2024, 08:15 AM)krishnaid123 Wrote: இந்த plot வித்தியாசமா தான் இருக்கு. காவியா பற்றி சொல்லியாச்சு மத்தவங்க பத்தியும் சொல்லுங்க. இன்னும் யார் யார் வரபோரங்கனு. ஒரு request தான் கதையை எப்போதும் நீங்க நினைச்ச படி கொண்டுபோங்க மத்தவங்களுகாக மாற்றதிங்க
கண்டிப்பா புது கேரக்டர்ஸ் வரப்போ அவங்கள பத்தி சொல்லுறேன். ஆனால் கதை பூராவும் கார்த்திக் POV ல சொல்லணும். மிச்ச கேரக்டர்ஸ் வச்சி இந்த கதை எழுத சலிப்பு தட்டுறப்போ சும்மா ஒரு குட்டி கிளை கதை எழுதுறேன். கண்டிப்பா கதை எழுதுற எனக்கு தான் தெரியும் உண்மைல இந்த கதையோட க்ளைமாக்ஸ் முடிவு பண்ணிட்டு தான் ஸ்டார்ட் பண்ணுறேன்.