22-12-2024, 05:29 PM
நண்பா இப்போது உங்கள் கதை முழுவதும் படித்தேன் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் கதை படிக்கும் போது அப்படியே ஒரு த்ரில்லர் நாவல் படித்து போல் நன்றாக இருக்கிறது. அந்த நாகமணி எடுக்கும் போது ஆதி வரும் பிரச்சினை மேலோட்டமாக சொல்லி இந்த கடைசி பதிவு சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது.
நீங்கள் தொடர்ந்து கதை எழுதி பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.
நீங்கள் தொடர்ந்து கதை எழுதி பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்.