Romance எனக்கானவன்
#27
இனி கதை ரகுவின் பார்வையில் 

என் பெயர் ரகு வயது 32 எனக்கு போன வருடம் திருமணம் ஆனது .என்னுடைய திருமணம் என் மனைவி பற்றி பின்னர் பார்க்கலாம்

நான் 6 மாதமாக வேற ஊரில் வேளை பார்த்தேன் இந்த ஊருக்கு ரெண்டு நாளைக்கு முன்பாக மனைவியுடன் வந்தேன்

நான் வந்த அன்னைக்கு எதிர் வீட்டில் புதிதாக கல்யாணம் ஆகி மணப்பெண் வந்து கொண்டு இருந்தாள்.பெண் முஸ்லிம் என்பதால் பர்தா அணிந்து இருந்தாள் 

அவர்கள் வீடும் நாங்கள் இருக்கும் வீடும் பேருக்கு தான் எதிர் எதிர் வீடே தவிர கிட்ட தட்ட ரெண்டு பேர் வீடும் பக்கத்து பக்கத்து வீடு மாதிரி இருந்தது.

முகப்பு மட்டும் எதிர் எதிரில் இருந்தது.மற்ற படி அவங்க ஹாலில் இருந்து பார்த்தால் எங்க ஹால் சன்னல் தெரியும் மேலும் அவங்க பெட் ரூம் சன்னல் வழியே பார்த்தால் எங்க பெட் ரூம் தெரியும் எங்க பெட் ரூம் சன்னல் வழியே பார்த்தால் அவங்க பெட் ரும் தெரியும்


எப்படி என சிலர் லாஜிக் கேட்பீர்கள்

இருவரின் வீடு பெட் ருமும் ஹாலை ஒட்டியே அமைந்தது தான் அதன் காரனம்

சரி நான் முதல் நாள் நான் மட்டுமே வர அந்த எதிர் வீட்டில் அந்த அம்மா அந்த பெண்ணை திட்டுவது நன்றாகவே கேட்டது 

அந்த பெண்ணின் பெயர் சமீரா என எண்ணுடய மனதில் பதிந்தது 

ஏன் வந்த முதல் நாளே திட்டுறாங்க என நான் அந்த பெண்ணுக்காக பரிதாப பட்டென்

இதற்கு இடையே அவளின் கணவன் வெளியே பைகில் உக்கந்து கொண்டு அவன் நண்பர்கள் கிட்டு பேசுவது நன்றாக கேட்டது 

போடா சின்ன புள்ள கட்டி வச்சு அவளுக்கு ஒன்னும் தெரியல சரக்கா ரெடி பண்ணி வை அப்படியே அந்த ஹோட்டலுக்கு அவள வர சொல்லி டு நைட் இவ சரியா ஒத்துழைக்க லா என அவனும் பேசிட்டு போனான்

பின் என் மனைவி ஊரில் இருந்து வந்த பின் முதல் நாள் என்பதால் ஊரை சுற்றி காமித்து வெளியே படத்துக்கு போயிட்டு சாப்பிட்டு சந்தோசமாக நைட் 9 மணிக்கே வந்தோம்

அப்போது எதோ எதோ பேசி சிரிச்சுட்டு இருக்க அப்போ யாரோ என்னை பார்ப்பது போல ஒரு உணர்வு நான் எதிரே பாக்க எதிர் வீட்டில் அந்த சன்னல் வழியே அந்த பெண்ணின் முகம் முதன் முறையாக பார்த்தென்

உண்மையில் ஒரு நிமிடம் தான் பார்த்தேன் .ஆனால் அந்த பெண்ணின் அழகு இருக்கிறதே அது ஒரு பால் முகம் பிஞ்சு முகம் இருந்தாலும் அதன் அழகு அவளின் சிறிய மூக்கு , மூக்கு கீழே இருந்த அவளின் தடித்த உதடுகள் இருக்கிறதே அதை பார்த்த உடனே கவ்வி எடுக்க வேணும் போல இருந்தது அல்லது பிதுக்கவது வேண்டும் அப்படி பட்ட உதடு அந்த பெண்ணின் உதடு அவளின் மொத்த அழகும் அவளின் உதடில் தான் இருந்தது.

எனக்கு கவிதை போல சொல்ல வராது சரியாக சொல்வது என்றால் நீங்கள் ரோஜா கூட்டம் பூமிகா உதடு பார்த்து இருக்கிற்றிகளா அவளுக்கு இருக்கும் உதடு போல ஒரு உதடு

சரி எல்லா வற்றிக்கும் மேலாக அவளின் கண்கள் இருக்கிறதே அதன் பார்வை இருட்டிலும் என்னை துளைத்தது 

அவள் சண்ணலை சாத்திய பிறகு தான் அய்யோ தெரியாமல் இவ்வளவு நேரம் மணமன பெண்ணை ரசித்து விட்டோமே என என் மனசு என்னை திட்டியது.

ஆனால் அந்த பெண் முகம் அப்படியே மனசுல ஒட்டி கொண்டது

உள்ளே என் மனைவி களைப்பில் துங்க நானோ தூக்கம் வரமால் ஹாலில் நடந்து கொண்டு இருந்தேன்.

மிகவும் லேட் ஆக அவள் கணவன் வந்தான். நைட் என்பதால் அவர்கள் பேசுவது கொஞ்சம் கொஞ்சம் நன்கு கேட்டது 

நான் மெல்ல கதவை திறந்து வெளியே உக்காந்தேன்

அந்த பெண் சொன்னா நான் இன்னும் சாப்பிட லா அவனோ போதையில் நான் பிரியாணி சாப்பிட்டேன் என சொல்லிட்டு சிரிசான் அதன் பின் எந்த சத்தமும் கேக்கல

நான் கொஞ்ச நேரம் உக்காந்து மொபைல் நோண்டினேன் எனக்கு திரும்ப ஒரு தடவ அந்த பெண் முகத்தை பார்க்க வேணும் போல இருந்தது

மணியோ இரவு 11 ஆனது

நான் இருந்த தெருவில் ஒரு நாலு ஐந்து வீடுகள் அதுவும் தள்ளி தள்ளி இருக்க நான் எதோ எதேச்சையாக நடப்பது போல் நடந்தேன் அந்த பெண் வீடு பக்கம் சன்னல் லைட்டா திறந்து இருந்தது .ஆனால் வீட்டில் நைட் lamp மட்டும் எரிய அந்த பெண் முகம் தெரிய வில்லை ஆனால் ஹாலில் குனிந்து அந்த பெண் அழுது கொண்டு இருப்பது சின்ன சப்தமாக கேட்டது எனக்கு

நான் அந்த பெண் கிட்ட பேச நினைத்தேன் ஆனால் பயமாக இருந்தது யாராச்சும் பார்த்து விட்டால் என்று ஆனால் அந்த பெண் அழுகை என்னை எதோ செய்தது அப்போ என்னுடைய வீட்டுக்குள்ள போனேன் மெல்ல மொபைல் லைட் வச்சே போயி எண்ணுடய வீட்டில் இருந்த பிரட் பாக்கெட் ஒன்றை எடுத்தேன் அதோட ஜாம் டப்பா வச்சுட்டு வேகமாக ஒரு லெட்டர் எழுதினேன் பிறகு மெல்ல எந்த சத்தமும் கேட்க மா யாரும் பாக்குறாங்க லா என ஒரு பார்வை தெருவை பார்த்து விட்டு 

மனதில் தைரியம் வர வைத்து கொண்டு வேகமாக அந்த சன்னல் வழியே அந்த கேரிபெக் சரியாக அவங்க மேல விழுகிற மாதிரி எரிஞ்சுட்டு நான் வேகமாக ஓடி விட்டேன்
[+] 3 users Like Ragavan 2.O's post
Like Reply


Messages In This Thread
எனக்கானவன் - by Ragavan 2.O - 15-12-2024, 07:19 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 10:02 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-12-2024, 10:23 AM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 12:18 PM
RE: எனக்கானவன் - by Priyaram - 15-12-2024, 01:15 PM
RE: எனக்கானவன் - by Ragavan 2.O - 22-12-2024, 02:07 PM
RE: எனக்கானவன் - by Mookuthee - 22-12-2024, 02:38 PM
RE: எனக்கானவன் - by Dorabooji - 24-12-2024, 10:10 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 26-12-2024, 05:32 PM
RE: எனக்கானவன் - by raasug - 26-12-2024, 05:34 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 27-12-2024, 07:03 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 28-12-2024, 01:12 PM
RE: எனக்கானவன் - by Bigil - 31-12-2024, 07:30 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 04-01-2025, 10:14 AM
RE: எனக்கானவன் - by Yesudoss - 04-01-2025, 12:00 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 08-01-2025, 08:49 AM
RE: எனக்கானவன் - by LustyLeo - 08-01-2025, 05:03 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 13-01-2025, 04:09 AM
RE: எனக்கானவன் - by xbiilove - 15-01-2025, 08:07 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 15-01-2025, 11:47 PM
RE: எனக்கானவன் - by Muralirk - 17-01-2025, 07:35 AM
RE: எனக்கானவன் - by olumannan - 17-01-2025, 10:13 PM
RE: எனக்கானவன் - by xavierrxx - 18-01-2025, 08:43 AM
RE: எனக்கானவன் - by Muralirk - 18-01-2025, 03:07 PM
RE: எனக்கானவன் - by xbiilove - 18-01-2025, 10:44 PM
RE: எனக்கானவன் - by Muralirk - Yesterday, 10:03 PM



Users browsing this thread: 6 Guest(s)