22-12-2024, 01:33 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக காவியா வாழ்க்கை நடந்த சொல்லி அதற்கு தான் கார்த்திக் செலக்ட் பண்ணி சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. கடைசியாக செம் சஸ்பென்ஸ் நீங்கள் கதை சொல்லியது பார்க்கும் போது சென்னை என்று இருந்தால் இந்த 4 வருடம் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று நினைக்கிறேன்.