22-12-2024, 01:11 PM
இந்த கதையை படிக்க படிக்க அற்புதமாகவும் அதேநேரம் திரில் நிறைந்ததாகவும் உள்ளது காமம் எந்தளவுக்கு உள்ளதோ அதைவிட அதிகமாக கதைக்களமும் கதையின் முதன்மை கதாப்பாத்திரம் பரிதாபமாக செத்து செத்து போவதும் ஒருப்பக்கம் சிரிப்பையும் மறுபக்கம் சிந்திக்கவும் வைக்கிறது அடுத்து அவன் மரணத்தை அவன் தடுப்பான அல்லது மீண்டும் இறப்பானா என்பது சுவாரஸ்யத்தை கூட்டுகிறது ஆபிஸ் ஐட்டம் பூஜா ஒரு பக்கம் அனுஷ்கா என்கிற பெயிரில்லதா தமன்னா ஒரு பக்கம் என காமச்சேட்டைக்கும் பஞ்சமில்லை வாழ்த்துகள் எழுத்தாளரே கதையை தொடர்ந்து எழுத மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்