22-12-2024, 12:49 PM
(21-12-2024, 12:53 PM)jspj151 Wrote: கதை,தகாத உறவு ஒரு பக்கம் இருக்கட்டும்
..
பெரிய அறிவாளியாக,பெரிய பிசினஸ் மேனாக,ரொம்ப உயர் பதவியில் இருப்பவனாக இருப்பான்.
மனைவி ரொம்ப தத்தியாக இருப்பாள்..பெரிய அழகியாகவும் இருக்க மாட்டாள்..
ஆனால் வீட்டில் இவள் சொல்வதே சட்டமாக இருக்கும்..இவன் அவளுக்கு பணிவிடை செய்வதில் ரொம்ப மகிழ்வாக இருப்பான்..
புரிகிறது..ரூமுக்குள் அவளுடைய பணிவிடை அப்படி இருக்கும்போல..
சார்....சார்..சாம்யாரா போயிடாதீங்க சார், என் கதையைப் படித்து ஒரு வாசகர் சாம்யாரா ஆயிட்டா எனக்கு வருத்தமா இருக்கும்



![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)