21-12-2024, 08:53 PM
(21-12-2024, 05:28 PM)dubukh Wrote: ம்ம்ம்... இவ்ளோ முயன்றும் நித்யா எல்லாரிடமும் உண்மையை சொல்லி விட்டாளே. அருணுக்கோ, "நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகி விட்டதே?" மொமெண்ட். நித்யா கொஞ்சம் வித்தியாசமானவளாகவே இருக்கிறாள் நண்பா. அவள் ப்ரைவஸி எதிர்பார்க்கிறாள். ப்ரியா போலவோ கீதா போலவோ ஃப்ரீயாக இருக்க மனம் ஒப்பவில்லை போல தோன்றுகிறது. அதான் அருண் அவளை அலேக்கா தனியாக கடத்தி கொண்டு வந்து விட்டானே, கில்லாடி இவன். கீதுவும் அக்காவுக்கு அரவணைக்க வாய்ப்பு கொடுத்து, அத்திம்பேரும் அம்போனு அத்துவுட்டு, நல்லா பண்றம்மா நித்யா
அதுவும் பாருங்க நண்பா, வீட்டுலயும், ஆபிஸுலயும் பின்னாடி உக்காந்து போக, ஹைவேல அருண் அவசர பட்டு அவளை முன்னே அமர அழைக்க, அவளே வந்திருப்பாள், இவன் தான் கொஞ்சம் வழிஞ்சானாக காட்டி கொண்டான். அடுத்து லிப் டூ லிப் கொடுத்துட்டு, அவ கேள்வி கேக்க டான் டான்னு பதில் சொன்னான் பாருங்க, அட டட டடா, சூப்பர்பா. அப்படியே திருச்சி பக்கம் வந்துட்டாங்க
திருச்சி வந்தள்ளே
தீ பிடிக்க வந்தள்ளே
வெட்கம் வந்தள்ளே
சேட்டன் வந்தள்ளே
சேட்டை செய்ய வந்தள்ளே
வேட்டையன் அல்லே
ரெஸ்ட் ரூம் கேட்டவள, கெஸ்ட் ரூம்ல போட்டு - கெட்ட ஆட்டம் போட்டு தாக்குங்க நண்பா, ப்ளீஸ் கண்டீனூ
தங்களின் கருத்துக்களுக்கு நன்றி நண்பா நித்யா ஏற்கனவே கும்பகோணத்தில் அவளின் தாய் தந்தை மட்டுமே உலகம் என்று வாழ்ந்தவள் அதும் அவளுக்கு கிடைத்த வாழ்கை துணையால் எந்த ஒரு சந்தோஷமும் இன்றி அதே நேரம் அவனை எதிர்க்காமல் தன தங்கையை அவன் தப்பாக நடக்கும்போது கூட அவனை தன பெற்றோரிடம் சொல்ல தைரியம் இல்லாதவள் அவளை ஒரு அக்மார்க் ஐ ..ர் வீட்டு மாட்டுப்பெண்ணாக சித்தரித்தேன் அதே சமயம் அவளின் உள்மனது ஆசை அவளுக்கு எப்படி பட்ட கணவன் கிடைத்திருந்தால் சந்தோசமாக இருந்திருப்பாள் என்று அந்த கீதாவுடன் நடந்த உரையாடலில் புரிந்திருக்கும் இங்கே நித்யா ஒரு மாடர்ன் மங்கையாவும் இருக்க ஆசை படுகிறாள் அதே சமயம் அவளின் வளர்ப்பு அதை தடுக்கிறது இன்னும் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பாருங்கள் இனி நித்யா மற்றும் அருணின் எபிசோடு காதலும் காமமும் கலந்து வரும்
தங்கள் வெங்கி கீது