21-12-2024, 08:49 PM
dubukh Wrote:நான் நினைத்தது போலவே ஐஸ்கிரீம் கோட் நீங்க சைக்கியாட்ரிஸ்டா அல்லது ஹூமன் ஸைக்காலஜி படிச்சிருக்கீங்களா?
இல்லை. நிறைய க்ரைம் டாக்குமெண்டரி பார்க்கும் பழக்கம் உண்டு. ஒருவேளை அதன் தாக்கமாக இருக்கலாம்.
dubukh Wrote:அந்த நிலையிலேயும் மாமனார் "தேவிகாவையும் சொல்லி குற்றமில்லை"
வதந்தி பரப்பிய ஆத்திரத்தில் முதன் முறை தவறாக நடந்து கொண்டது அவர் தானே. சோ தேவிகா மானத்தை அவர் காப்பாற்ற வேண்டும் என்பதே என்னுடைய பார்வை.
dubukh Wrote:பின்னாளில் பிரச்சனை வந்தால், அதுவும் அவள் பெற்ற பெண்களே கேள்வி கேட்டால் மட்டும் உண்மையை சொல்லி கொள்ள சொன்னதும் சூப்பர். பின்னர் கதையில் இது முக்கிய அங்கம் வகிக்கும் என்றே தோன்றுகிறதுகொஞ்சம் ஓவர் பில்ட் அப். பட் ஒருவேளை பிற்பகுதியில் உதவும் என்பதற்காக மட்டுமே.
dubukh Wrote:தேவிகாக்கு ஐஸ்கிரீம் மட்டுமே பிடிக்குமா என மாமனாரிடம் விஜயா கேட்டதும், உனக்கும் ஐஸ்கிரீம் மட்டும் போதுமா - இல்லை இன்னும் வேணுமா என மாமனார் விஜயாவை கேட்டதும் --- அடடா.. இந்த ஐஸ்கிரீம் என்ற ஒற்றை கோட்வேர்ட் எத்தனை மாற்றங்களை இந்த கதையில் கொண்டு வந்துள்ளது என்பதை எண்ணி வியக்கிறேன் நண்பா
முதன் முறை உடலால் இணையும் முன் வெளிப்படையாக பேசும் நபர்கள் குறைவு என நம்புகிறேன். விஜயா அந்த ரகம். தேவிகாவுக்கு unlimited ஐஸ் கிரீம் சப்ளை கொடுக்கும் மாமனார் கேரக்டருக்கு சந்தேகம் வருவது சரிதானே.