21-12-2024, 02:33 PM
(21-12-2024, 01:37 PM)Kavinrajan Wrote: ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி..
இம்முறையும் ஒன்றிரண்டு கருத்துகளே வந்துள்ளன. இதற்காக மற்ற எழுத்தாளர்களை போல கதையெல்லாம் ஒரேடியாக நிறுத்தி விட மாட்டேன் அன்பர்களே..
தொடர்ந்து இக்கதையை எழுதி முடிப்பேன்.
என்ன பெரிய அளவில் கதையை எழுதலாம் என்றிருந்தேன்.. இப்போது சீக்கிரமே இக்கதையை முடிக்க யோசித்து உள்ளேன்..
அது நீங்கள் கொடுக்க போகும் ஆதரவை பொறுத்துள்ளது.
நன்றி..
கதையை பெரியதாகவே எழுதுங்கள் நண்பா திரில்லர் காம என்பது மிகவும் அரிது. அதுவும் time loop concept சூப்பர்