21-12-2024, 11:05 AM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் குறிப்பாக கார்த்திக் அழகு படுத்தி ஒரு பெண்ணைப் போல் கதையில் சொல்லி அதற்கு ஏற்ப புகைப்படங்கள் மூலமாக சொல்லியது மிகவும் தத்ரூபமாக இருந்தது. இனிமேல் கார்த்திக் அவனின் ஆசையை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.